58,422
தொகுப்புகள்
சி (added Category:இசுரேலிய நகரங்கள் using HotCat) |
சி (→வெளி இணைப்புக்கள்) |
||
}}
'''நத்தானியா''' (''Netanya'', {{lang-he-n|נְתַנְיָה}}, அர்த்தம்: "கடவுளின் அன்பளிப்பு") என்பது இசுரேலின் வட மத்திய மாவட்டத்திலுள்ள நகரம் ஆகும். இது டெல் அவீவ் வடக்கிலிருந்து {{convert|30|km|2|abbr=on}} தூரத்திலும், [[கைஃபா]] தெற்கிலிருந்து {{convert|56|km|2|abbr=on}} தூரத்திலும் அமைந்துள்ளது. ஆரம்ப இருபதாம் நூற்றாண்டு அமெரிக்க யூத வணிகரும் பரோபகாரியுமான "நாதன் ஸ்ராஸ்" என்பவருக்கு மதிப்பளிக்கும் முகமாக நத்தானியா பெயர் இந்நகருக்கு வழங்கப்பட்டது.
==உசாத்துணை==
{{Reflist}}
==வெளி இணைப்புக்கள்==
|