"புதுநிலவு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
அளவில் மாற்றமில்லை ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
{{விக்சனரி}}
{{வானியல்-குறுங்கட்டுரை}}
[[படிமம்:Lunar-Phase-Diagram.png|thumb|300px|ஒரு முழுச்சுற்றின் போதுள்ள சந்திரனுடைய கலைகள்]]
[[ File:Lunar libration with phase2.gif|190px|{{PAGENAME}}த் தோற்றம்|thumb|right]]
 
'''அமாவாசை''' அல்லது '''அமைவாதல்''' என்பது [[சந்திரன்]] தோன்றாத அல்லது முழுவதும் மறைந்திருக்கும் நாளாகும். [[வானியல்|வானியலின்படி]], பூமியைச் சுற்றிவருகின்ற சந்திரன் பூமிக்கும், [[சூரியன்|சூரியனுக்கும்]] இடையில் வரும் நாளே அமைவாதை யாகும். சூரியனுடைய [[ஒளி]] சந்திரனில் பட்டுத் தெறிப்பதனாலேயே புவியிலிருந்து பார்ப்போருக்குச் சந்திரன் தெரிகிறது. ஆனால் சந்திரன் புவிக்கும், சூரியனுக்கும் இடையில் இருக்கும்போது சூரிய ஒளி புவியிலிருந்து பார்ப்போருக்குத் தெரியாத சந்திரனின் பின்பகுதியில் விழுவதால் அது நமக்குத் தெரிவதில்லை. இந்த நிகழ்வின்போதே சில தருணங்களில் சந்திரன் சூரியனை மறைப்பதனால் [[சூரிய கிரகணம்|சூரிய கிரகணமும்]] ஏற்படுகிறது.
 
<references/>
 
{{விக்சனரி}}
 
{{வானியல்-குறுங்கட்டுரை}}
{{இந்து சமயம்-குறுங்கட்டுரை}}
{{பஞ்சாங்கம்}}
3,403

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1583544" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி