மாத்திரை (தமிழ் இலக்கணம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 6: வரிசை 6:
இவை தவிர, தனி [[மெய்யெழுத்து]]க்கள், [[ஆய்த எழுத்து]], [[குற்றியலுகரம்]], [[குற்றியலிகரம்]] போன்றவை அரை மாத்திரைதான் ஒலிக்கும்.
இவை தவிர, தனி [[மெய்யெழுத்து]]க்கள், [[ஆய்த எழுத்து]], [[குற்றியலுகரம்]], [[குற்றியலிகரம்]] போன்றவை அரை மாத்திரைதான் ஒலிக்கும்.


[[மகரக்குறுக்கம்]] கால் மாத்திரைதான் ஒலிக்கும். .
[[மகாரக் குறுக்கம்]] கால் மாத்திரைதான் ஒலிக்கும். .





02:37, 23 ஆகத்து 2007 இல் நிலவும் திருத்தம்

தமிழ் இலக்கணத்தில் மாத்திரை எனப்படுவது கண் இமைக்கும் (சிமிட்டும்) நேரத்தைக் குறிக்கும் அளவாகும். எழுத்துக்கள் ஒலிக்கப்படும் கால நீட்டத்தைக் குறிக்க மாத்திரை என்னும் கால அளவு பயன்படுகின்றது. நாம் இயல்பாகக் கண்ணிமைப்பதற்கு ஆகும் நேரம் சற்றேறக்குறைய கைநொடிப்பதற்கு ஆகும் நேரம் ஆகும். இதுவே ஒரு மாத்திரை ஆகும்.

இவை தவிர, தனி மெய்யெழுத்துக்கள், ஆய்த எழுத்து, குற்றியலுகரம், குற்றியலிகரம் போன்றவை அரை மாத்திரைதான் ஒலிக்கும்.

மகாரக் குறுக்கம் கால் மாத்திரைதான் ஒலிக்கும். .

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாத்திரை_(தமிழ்_இலக்கணம்)&oldid=158117" இலிருந்து மீள்விக்கப்பட்டது