"மாத்திரை (தமிழ் இலக்கணம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
35 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
தமிழ் இலக்கணத்தில் '''மாத்திரை''' எனப்படுவது கண் இமைக்கும் (சிமிட்டும்) நேரத்தைக் குறிக்கும் அளவாகும். எழுத்துக்கள் ஒலிக்கப்படும் கால நீட்டத்தைக் குறிக்க மாத்திரை என்னும் கால அளவு பயன்படுகின்றது. நாம் இயல்பாகக் கண்ணிமைப்பதற்கு ஆகும் நேரம் சற்றேறக்குறைய கைநொடிப்பதற்கு ஆகும் நேரம் ஆகும். இதுவே ஒரு மாத்திரை ஆகும்.
 
* குற்றெழுத்துக்களுக்கு[[குற்றெழுத்து]]க்களுக்கு (குறில் எழுத்துக்களுக்கு) மாத்திரை ஒன்று (எடுத்துக்காட்டாக: அ, இ, ப, கி, மு)
* நெட்டெழுத்துக்களுக்கு[[நெட்டெழுத்து]]க்களுக்கு (நெடில் எழுத்துக்களுக்கு) மாத்திரை இரண்டு (எடுத்துக்காட்டாக: ஆ, ஈ, ஏ, கா, வா, போ)
 
இவை தவிர, தனி [[மெய் எழுத்து]]க்கள், [[ஆயுத எழுத்து]], [[குற்றியலுகரம்]], [[குற்றியலிகரம்]] போன்றவை அரை மாத்திரைதான் ஒலிக்கும்.
 
[[மகாரக் குறுக்கம்]] கால் மாத்திரைதான் ஒலிக்கும். .
 
மகாரக் குறுக்கம்
 
[[Category:எழுத்திலக்கணம்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/158111" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி