Jump to content

பாண்டவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

40 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
[[மகாபாரதம்|மகாபாரதத்தில்]] வரும் மன்னன் [[பாண்டு]]வின் ஐந்து மகன்கள் '''[[பாண்டவர்''']] எனப்படுவர். இவர்களுள் முதல் மூவர் [[குந்தி]] மூலமும் கடை இருவர் [[மாத்ரி]] மூலமும் பிறந்தவர்கள். இவர்கள் ஐவர் ஆகையால் பஞ்ச பாண்டவர் என்றும் அழைக்கப்படுவர். இவர்களுக்கும், இவர்கள் பெரியப்பா [[திருதராஷ்டிரன்|திருதராஷ்டினின்]] மகன்களான [[கௌரவர்|கௌரவர்களுக்கும்]] நடந்த போரான [[குருச்சேத்திரப் போர்|குருட்சேத்திரப் போரே]] மகாபாரத்தின் முக்கிய நிகழ்வாகும்.<ref name = "one">Jaya-An Illustrated Retelling of the MAHABHARATA-DEVDUTT PATTANAIK</ref>
 
====பாண்டவர்களின் பிறப்பு====
 
==பஞ்ச பாண்டவர்கள்==
*[[தர்மன்]] [[யுதிஷ்டிரன்]]
*[[பீமன்]]
*[[அர்ஜூனன்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1578991" இருந்து மீள்விக்கப்பட்டது