"குரு தட்சணை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
அளவில் மாற்றமில்லை ,  7 ஆண்டுகளுக்கு முன்
 
==குரு தட்சனைக்கு சில சிறந்த எடுத்துக்காட்டுகள்==
பகவான் [[கிருட்டிணன்|ஸ்ரீகிருஷ்ணர்]] சாந்திபனி முனிவரின் ஆசிரமத்தில் [[குருகுலம்| குருகுலக்கல்வி]] கற்று முடித்த பின்பு, சாந்திபனி முனிவர் ஸ்ரீகிருஷ்ணரிடம் குரு தட்சனையை பெற அன்புடன் மறுத்துவிட்டார். பின் கிருஷ்ணர், குருபத்தினியை அனுகிஅணுகி குரு தட்சனையாக யாது வேண்டும் என்று கூற, குருபத்தினி கண்ணீர் மல்க குருதட்சனை வேண்டாம் என்று கூறிவிட்டார்.
 
ஸ்ரீகிருஷ்ணர், குருபத்தினியின் ஆழ்மனதில் இருந்த வேதனையை அறிந்து, 15 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் சென்ற குருபத்தினியின் மகனை தேடிச் சென்று கண்டுபிடித்து, குருவிற்கு காணாமல் போன அவரது மகனையே குரு தட்சனையாக சமர்ப்பித்தார்.
9,564

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1577766" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி