"குரு தட்சணை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
816 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("'''குரு தட்சனை''' என்பது கு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
[[File:Ekalvya ki Guru Dakshina.jpg|thumb|ஏகலைவன் தனது வலதுகை கட்டைவிரலை வெட்டி, குரு துரோணர்க்கு, குரு தட்சனை வழங்குதல்.]]
'''குரு தட்சனை''' என்பது [[குருகுலம்|குருகுலத்தில்]] கல்வி கற்று முடித்த சீடர்கள், குருவிற்கு பொருளாகவோ, பணமாகவோ அல்லது குருவிற்கும் குருகுலத்திற்கும் பணிவிடைகள் செய்வதன் மூலமாகவோ, குரு அளித்த கல்வியை போற்றும் விதமாக சமர்ப்பிக்கப்படும்.<ref>Shankar, ஒருS. சீடன்(1994). குருவிற்குThe தட்சனைthumb கொடுக்காமல்of குருகுலத்தைEkalavya: விட்டுச்Postcolonial செல்லstudies and the" Third World" scholar in a neocolonial world. World Literature Today, சாத்திரங்கள்68(3), அனுமதிப்பதில்லை479-487</ref><ref>Nachimuthu, P. (2006). Mentors in Indian mythology. Management and Labour Studies, 31(2), 137-151</ref>
<ref>[http://spokensanskrit.de/index.php?script=HK&beginning=0+&tinput=gurudakshina+&trans=Translate&direction=AU गुरुदक्षिणा, Gurudakshina] English-Sanskrit Dictionary, Spoken Sanskrit, Germany (2010)</ref>
ஒரு சீடன் குருவிற்கு தட்சனை கொடுக்காமல் குருகுலத்தை விட்டுச் செல்ல, சாத்திரங்கள் அனுமதிப்பதில்லை.
 
==குரு தட்சனைக்கு சில சிறந்த எடுத்துக்காட்டுகள்==
 
பின்னர் பாண்டவர்கள் பாஞ்சாலம் சென்று [[அருச்சுனன்]] துருபதனுடன் போரிட்டு வென்று, துருபதனை தேர்ச் சக்கரத்தில் கட்டி, குரு துரோணாச்சாரி முன்பு கிடத்தி, அதன் வாயிலாக குரு தட்சனையை சமர்ப்பித்து விட்டான்.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
==இதனையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1577715" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி