"கே. பாலாஜி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
6 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
(உரை திருத்தம்)
 
==வாழ்க்கைக் குறிப்பு==
பாலாஜியின் பூர்வீகம் [[கேரளா]]. தொடக்க காலத்தில் அவர் [[சென்னை]] [[கிண்டி]]யில் இருந்த நரசுஸ் ஸ்டூடியோவில், தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றினார். [[1953]] ஆம் ஆண்டில் வெளிவந்த [[அவ்வையார் (திரைப்படம்)|அவ்வையார்ஔவையார்]] என்ற படத்தில் முதன் முதலாக நடித்தார். அதைத்தொடர்ந்து, [[சகோதரி]], [[பலே பாண்டியா]], [[படித்தால் மட்டும் போதுமா]] ஆகிய படங்களில் துணை நடிகராக நடித்துப் பிரபலமானார். [[மனமுள்ள மறுதாரம்]] ([[1958]]) படத்தில் கதைத் தலைவனாக நடித்தார்.
 
==படத் தயாரிப்பு==
4,086

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1576015" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி