"பரிமாற்றுக் குலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1 பைட்டு நீக்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
(குலக்கோட்பாடு)
 
சி
[[கணிதம்|கணிதத்தில்]] [[குலம்]] என்ற அமைப்பு [[இயற்கணித அமைப்புகளில்]] ஓர் அடிப்படை [[கணித அமைப்பு|அமைப்பு]]. ஒட்டுறவுள்ள ஒரு [[செயலி|செயல்பாடு]] அமைக்கப்பெற்ற ஒரு [[கணம்|கணத்]]தில் அதற்கு ஓர் [[ஒற்றொருமை]]யும் ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு [[நேர்மாறு]]ம் இருந்துவிட்டால அவ்வமைப்பு குலம் எனப் பெயர் பெறும். குலங்களில் இருவகையுண்டு. [[பரிமாற்று விதி]] க்கொத்த குலங்கள் '''பரிமாற்றுக் குலங்கள்''' என்று பெயர் பெறுகின்றன. இவைகளுக்கு '''ஏபெல் குலங்கள்''' என்ற மாற்றுப் பெயரும் உண்டு. ஏபெல் என்பவர் நார்வேஏயில்நார்வேயில் 19-வது நூற்றாண்டின் தொடக்கத்தில் கணிதத்தில் உலகமனத்தும்உலகமனைத்தும் போற்றிய பல முன்னோட்டங்களைச் செய்தவர்.
 
பரிமாற்று விதி முழுமையாக ஒவ்வாத குலங்கள் '''பரிமாறலற்ற குலங்கள்''' அல்லது '''பரிமாறாக் குலங்கள்''' என்று கூறப்படும்.
1,566

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/157530" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி