20,328
தொகுப்புகள்
சி (added Category:மூலதனம் using HotCat) |
Aswn (பேச்சு | பங்களிப்புகள்) |
||
* மூலப்பொருட்களைப் போலவோ, [[இடைநிலைப் பொருள்|இடைநிலைப் பொருட்களைப்]] போலவோ இல்லாமல், இது உடனடியாகப் பயன்படுத்தி முடிக்கப்படுவதில்லை.
வசதி கருதிய இந்த விளக்கங்கள் [[புதியசெந்நெறிப் பொருளியல்|புதியசெந்நெறிப் பொருளியலிலும்]] சிறு மாற்றங்களுடன் பயன்படுத்தப்பட்டு வந்தது. மூலதனம் என்பது, உற்பத்திச் செயல்முறைகளில் பயன்படும், [[இயந்திரம்|கருவி]]கள், கட்டிடங்கள், வாகனங்கள் போன்ற பொருட்களாகவே விளக்கப்பட்டுவந்தன.
சுமார் 1960 களிலிருந்து, பொருளியலாளர்கள் மூலதனத்தின் விரிந்த வடிவங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி வருகின்றனர். எடுத்துக்காட்டாக, கல்வி, திறமை ஆகியவற்றிலிடப்படும் முதலீடு, [[அறிவு மூலதனம்]] (knowledge capital) அல்லது [[மனித மூலதனம்]] ஆகியவற்றின் உருவாக்கம் என்று கருதப்படலாம், [[அறிவுசார் சொத்து]]க்களில் (intellectual property) இடப்படும் முதலீடு, [[அறிவுசார் மூலதனம்|அறிவுசார் மூலதனத்தின்]] (intellectual capital) உருவாக்கம் என்றும் நோக்கப்படலாம்.
|