தந்தாமி மாரியா மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 18: வரிசை 18:




'''தந்தாமி மாரியா மொழி''' [[கோண்டி மொழிகள்|கோண்டி]] பிரிவைச் சேர்ந்த ஒரு தென் [[திராவிட மொழி]]யாகும். [[இந்தியா]]வில், [[சட்டிஸ்கர்]], [[மஹாராஷ்டிரா]] ஆகிய மாநிலங்களில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 200,000 மக்களால் பேசப்படுகிறது. இது ''மாரியா கோண்ட்'', ''மாதியா'', ''துரு'', ''தாந்தமி மாதியா'' ஆகிய பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது. ''கீதம்'', ''சுக்மா'' ஆகிய [[கிளை மொழி]]களையும் கொண்டுள்ளது.
'''தந்தாமி மாரியா மொழி''' [[கோண்டி மொழிகள்|கோண்டி]] பிரிவைச் சேர்ந்த ஒரு தென்-மையத் [[திராவிட மொழி]]யாகும். [[இந்தியா]]வில், [[சட்டிஸ்கர்]], [[மஹாராஷ்டிரா]] ஆகிய மாநிலங்களில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 200,000 மக்களால் பேசப்படுகிறது. இது ''மாரியா கோண்ட்'', ''மாதியா'', ''துரு'', ''தாந்தமி மாதியா'' ஆகிய பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது. ''கீதம்'', ''சுக்மா'' ஆகிய [[கிளை மொழி]]களையும் கொண்டுள்ளது.


==இவற்றையும் பார்க்கவும்==
==இவற்றையும் பார்க்கவும்==

19:40, 19 ஆகத்து 2007 இல் நிலவும் திருத்தம்

தந்தாமி மாரியா மொழி
மொழிக் குறியீடுகள்
ISO 639-3dag


தந்தாமி மாரியா மொழி கோண்டி பிரிவைச் சேர்ந்த ஒரு தென்-மையத் திராவிட மொழியாகும். இந்தியாவில், சட்டிஸ்கர், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 200,000 மக்களால் பேசப்படுகிறது. இது மாரியா கோண்ட், மாதியா, துரு, தாந்தமி மாதியா ஆகிய பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது. கீதம், சுக்மா ஆகிய கிளை மொழிகளையும் கொண்டுள்ளது.

இவற்றையும் பார்க்கவும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தந்தாமி_மாரியா_மொழி&oldid=157230" இலிருந்து மீள்விக்கப்பட்டது