இலண்டன் பொருளியல் பள்ளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
→‎வெளியிணைப்புகள்: {{Commonscat|London School of Economics}}
வரிசை 4: வரிசை 4:


== வெளியிணைப்புகள் ==
== வெளியிணைப்புகள் ==
{{Commonscat|London School of Economics}}
* [http://www2.lse.ac.uk/ London School of Economics and Political Science] – இணையதளம்
* [http://www2.lse.ac.uk/ London School of Economics and Political Science] – இணையதளம்
* [http://www.lsesu.com/ LSE மாணவர் சங்கம்]
* [http://www.lsesu.com/ LSE மாணவர் சங்கம்]

13:14, 10 திசம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

ஆங்கில முதலெழுத்துச் சுருக்கம் கல்வெட்டில்

இலண்டன் பொருளாதாரம் மற்றும் அரசறிவியல் பள்ளி (பொதுவழக்கில் இலண்டன் பொருளாதாரப் பள்ளி; London School of Economics) இலண்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள ஓர் கல்லூரியாகும். 1895ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இக்கல்லூரி இன்று சட்டம்,பொருளியல் மற்றும் அரசறிவியல் கல்விக்கான முதன்மையான கல்விக்கூடமாக விளங்குகிறது. இக்கல்லூரியில் படித்தவர்களில் புகழுடன் அறியப்படும் சிலர்: ஜியார்ஜ் பெர்னாட் ஷா, பெர்ட்ரண்டு ரசல்,பிரீட்ரிக் கையக், ஜோன் எஃப். கென்னடிஆவர்.

வெளியிணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
London School of Economics
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=இலண்டன்_பொருளியல்_பள்ளி&oldid=1570329" இலிருந்து மீள்விக்கப்பட்டது