விறகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
71 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
No edit summary
[[படிமம்:A bundle of fire wood.JPG|thumbnail|விறகுக் கட்டுகள்]]
'''விறகு''' என்பது எரிக்கப் பயன்படும் மரத்துண்டுகளின் பெயராகும். இவை [[செங்கல்]] [[சூலை]]களிலும் [[தொழிற்சாலை]]களிலும் பயன்படுகிறது. [[அடுப்பு]]களில் பயன்படுத்த அதிக சாம்பல் வராத, நன்றாக எரியக்கூடிய விறகுகளையே பயன்படுத்துவர். [[பாலை]], [[முதிரை]], [[வேம்பு]], [[வீரை]] போன்ற [[மரம்|மரங்களிலிருந்து]] செய்யப்படும் விறகுகள் குறிப்பிடத்தக்கவையாகும். சிலர் [[காடு|காடுகள்]], [[மலை|மலைகளின்]] பக்கம் சென்று அங்கு சுள்ளிகளையும் சிறு தடிகளையும் பொறுக்கி வந்து விறகாகப் பயன்படுத்துவர்.
 
[[பகுப்பு:சமையல் கருவிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1570022" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி