விறகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1: வரிசை 1:
விறகு என்பது எரிக்கப் பயன்படும் மரத்துண்டுகளின் பெயராகும். இவை செங்கல் சூலைகளிலும் தொழிற்சாலைகளிலும் பயன்படுகிறது. [[அடுப்பு]]களில் பயன்படுத்த அதிக சாம்பல் வராத, நன்றாக எரியக்கூடிய விறகுகளையே பயன்படுத்துவர். பாலை, முதிரை, வேம்பு, வீரை போன்ற மரங்களிலிருந்து செய்யப்படும் விறகுகள் குறிப்பிடத்தக்கவையாகும். சிலர் காடுகள், மலைகளின் பக்கம் சென்று அங்கு சுள்ளிகளையும் சிறு தடிகளையும் பொறுக்கிவந்து விறகாகப் பயன்படுத்துவர்.

[[பகுப்பு:வீட்டுப் பாவனைப் பொருட்கள்]]
[[பகுப்பு:சமையல் கருவிகள்]]

01:31, 10 திசம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

விறகு என்பது எரிக்கப் பயன்படும் மரத்துண்டுகளின் பெயராகும். இவை செங்கல் சூலைகளிலும் தொழிற்சாலைகளிலும் பயன்படுகிறது. அடுப்புகளில் பயன்படுத்த அதிக சாம்பல் வராத, நன்றாக எரியக்கூடிய விறகுகளையே பயன்படுத்துவர். பாலை, முதிரை, வேம்பு, வீரை போன்ற மரங்களிலிருந்து செய்யப்படும் விறகுகள் குறிப்பிடத்தக்கவையாகும். சிலர் காடுகள், மலைகளின் பக்கம் சென்று அங்கு சுள்ளிகளையும் சிறு தடிகளையும் பொறுக்கிவந்து விறகாகப் பயன்படுத்துவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=விறகு&oldid=1569901" இலிருந்து மீள்விக்கப்பட்டது