"ஜெய்ப்பூர் மாவட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
86 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("'''ஜெய்ப்பூர் மாவட்டம்''' (..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
'''ஜெய்ப்பூர் மாவட்டம்''' ([[ஆங்கிலம்]]: Jaipur District) [[வட இந்தியா]]வின் [[ராஜஸ்தான்]] மாநிலத்தில் உள்ள மாவட்டங்களுள் ஒன்று ஆகும். [[ஜெய்ப்பூர்]] நகரம் இம்மாநிலத்தின் தலைநகர் ஆகும். இந்தியாவின் அதிக மக்கட்தொகை கொண்ட நகரங்களில் இந்நகரம் 10 வது இடத்தில் உள்ளது.<ref name="districtcensus">http://www.census2011.co.in/census/district/435-jaipur.html,</ref> இம்மாவட்டமானது மொத்தம் 11,152 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு கொண்டது. இம்மாவட்டத்தின் எல்லைகளாக ''ஸிகார் மாவட்டம்'', [[அல்வார் மாவட்டம்]], ''டெளசா மாவட்டம்'', ''சவாலி மாவட்டம்'', ''டோங் மாவட்டம்'', ''அஜ்மீர் மாவட்டம்'' மற்றும் ''நகெளர் மாவட்டம்'' ஆகியவை அமைந்துள்ளது. 2011 ஆம் ஆண்டின் மகட்தொகைக் கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 66,63,971 ஆகும்.<ref name="districtcensus">http://www.census2011.co.in/census/district/435-jaipur.html,</ref>
==மேற்கோள்கள்==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1569693" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி