"சகாரா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
2,157 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
==அமைவிடம்==
 
சஹாரா பாலைவனம் மேற்கில் அட்லாண்டிக் கடலும், வடக்கு திசையில் அட்லஸ் மலை மற்றும் மெடிட்டேரியன் கடல் பகுதிகளும், கிழக்கில் செங்கடலும், தெற்கில் சூடான் பகுதிகளும் எல்லைகளாக கொண்டுள்ளது.சஹாரா பாலைவனம் அல்ஜீரியா,சாட், எகிப்து, எரித்ரியா,லிபியா, மாலி, மௌரிடானியா, மொரோகோ, நைகர், சூடான்,துனிசியா,மேற்கு சகாரா ஆகிய பன்னிரண்டு நாடுகள் வரை பரந்து விரிந்துள்ளது.இப்பாலைவனம் செங்கடலில் ஆரம்பித்து மெடிட்டேரியன் கடற்பகுதி மற்றும் அட்லான்டிக் பெருங்கடல் ஆகிய நீர்ப்பரப்புகளை இணைக்கின்றது.சஹாரா பாலைவனம் 9,065,000 சதுர கிலோமிட்டர் அளவு கொண்டது. ஆனால் இவ்வளவு காலத்திற்கேற்ப மாறுபடுகின்றது.
சஹாரா ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள மிகப்பெரிய பாலைவனமாகும்.சஹாரா தெற்கு எல்லையாக சகேலில் எனும் சவன்னா புல்வெளி உள்ளது,சகேலிலிற்கு தெற்கே தெற்கு சூடான் மற்றும் கொங்கோ வடிநில பகுதி உள்ளது.சஹாராவின் பெரும்பாலான பகுதி பாறைகற்களை கொண்டுள்ளது; மணற்குன்றுகள் மூடப்பட்டிருக்கும் சிறிய பகுதி மட்டுமே முடியுள்ளது.
 
மக்கள் கடந்த ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு பனியுகத்தில் சஹாரா பாலைவன விளிம்பில் வாழ்ந்து வந்தார்கள்.அப்போது சஹாராவில் முதலைகள் மற்றும் 30,000 க்கும் மேற்பட்ட நீர்வாழ் விலங்குகள் இருந்ததற்கான படிமங்கள் தென்கிழக்கு அல்ஜீரியாவில் கண்டறியப்பட்டுள்ளது. நவீன சஹாரா நைல் பள்ளத்தாக்கு தவிர மற்ற இடங்கள் பசுமையாக இருந்திருக்கவில்லை, ஆலிவ் மரம் போன்ற மத்தியதரை கடல் தாவரங்களே இருந்தன. இந்நிலை கி.மு 1600 வரை இருந்தது . இப்போதய சஹாரா பகுதியில் பூமியின் அச்சு மாற்றம் மற்றும் வெப்பநிலை மாற்றங்களுக்கு பிறகு, வனாந்தர மணற்பாங்கான பாலைவன மாறியது.
 
==சுற்றுசூழல்==
8

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1564450" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி