நீல் ஆம்ஸ்ட்றோங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 16: வரிசை 16:
| insignia = <center>[[படிமம்:Ge08Patch orig.png|60px]] [[படிமம்:Apollo 11 insignia.png|60px]]</center>
| insignia = <center>[[படிமம்:Ge08Patch orig.png|60px]] [[படிமம்:Apollo 11 insignia.png|60px]]</center>
}}
}}
'''நீல் ஆம்ஸ்ட்ராங்''' (''Neil Armstrong'', '''நீல் ஆம்ஸ்ட்ரோங்''', [[ஆகத்து 5]], [[1930]] - [[ஆகத்து 25]], [[2012]]) [[சந்திரன்|சந்திரனில்]] தரையிறங்கிய முதல் மனிதர். இவர் ஒரு [[விண்ணோடி]], கப்பல்படை விமானி, வெள்ளோட்ட விமானி, மற்றும் பல்கலைக்கழக பேராசியர் ஆவார். [[1969]], [[சூலை 20]] இல் அமெரிக்காவின் [[அப்போலோ - 11]] விண்கலத்தில் [[எட்வின் ஆல்ட்ரின்]], [[மைக்கேல் கொலின்ஸ்]] ஆகியோருடன் பயணித்த ஆம்ஸ்ட்றோங் முதலில் சந்திரனில் காலடி வைத்தார். இவரைத் தொடர்ந்து [[எட்வின் ஆல்ட்றின்|ஆல்ட்ரினும்]] சந்திரனில் தரையிறங்கினார்.
'''நீல் ஆம்ஸ்ட்ராங்''' (''Neil Armstrong'', '''நீல் ஆம்ஸ்ட்ரோங்''', [[ஆகத்து 5]], [[1930]] - [[ஆகத்து 25]], [[2012]]) [[சந்திரன்|சந்திரனில்]] தரையிறங்கிய முதல் மனிதர். இவர் ஒரு அமெரிக்க [[விண்ணோடி]], கப்பல்படை விமானி, வெள்ளோட்ட விமானி, மற்றும் பல்கலைக்கழக பேராசியர் ஆவார். [[1969]], [[சூலை 20]] இல் அமெரிக்காவின் [[அப்போலோ - 11]] விண்கலத்தில் [[எட்வின் ஆல்ட்ரின்]], [[மைக்கேல் கொலின்ஸ்]] ஆகியோருடன் பயணித்த ஆம்ஸ்ட்றோங் முதலில் சந்திரனில் காலடி வைத்தார். இவரைத் தொடர்ந்து [[எட்வின் ஆல்ட்றின்|ஆல்ட்ரினும்]] சந்திரனில் தரையிறங்கினார்.


ஜூலை,2012ல் இதய அறுவைச்சிகிச்சை செய்திருந்தார் அதில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இறந்தார்.<ref>http://www.cnn.com/2012/08/25/us/neil-armstrong-obit/index.html?hpt=hp_t1</ref><ref>http://www.bbc.co.uk/news/world-us-canada-19381098</ref>
ஜூலை,2012ல் இதய அறுவைச்சிகிச்சை செய்திருந்தார் அதில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இறந்தார்.<ref>http://www.cnn.com/2012/08/25/us/neil-armstrong-obit/index.html?hpt=hp_t1</ref><ref>http://www.bbc.co.uk/news/world-us-canada-19381098</ref>

11:23, 3 திசம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

நீல் ஆல்டன் ஆம்ஸ்ட்ராங்
Neil Alden Armstrong
நீல் ஆம்ஸ்ட்றோங்
கடற்படையினர்/விண்வெளி வீரர்
தேசியம் அமெரிக்கர்
தற்போதைய நிலை இளைப்பாறிய விண்வெளி வீரர்
பிறப்பு (1930-08-05)ஆகத்து 5, 1930
ஒகைய்யோ, ஐக்கிய அமெரிக்கா
இறப்பு ஆகத்து 25, 2012(2012-08-25) (அகவை 82)
முன்னைய
தொழில்
விமானி
விண்பயண நேரம் 8நா 14ம 12நி
தெரிவு 1958 MISS; 1960 டைனா-சோர்; 1962 நாசா பிரிவு 2
பயணங்கள் ஜெமினி 8, அப்பல்லோ 11
பயண
சின்னம்

நீல் ஆம்ஸ்ட்ராங் (Neil Armstrong, நீல் ஆம்ஸ்ட்ரோங், ஆகத்து 5, 1930 - ஆகத்து 25, 2012) சந்திரனில் தரையிறங்கிய முதல் மனிதர். இவர் ஒரு அமெரிக்க விண்ணோடி, கப்பல்படை விமானி, வெள்ளோட்ட விமானி, மற்றும் பல்கலைக்கழக பேராசியர் ஆவார். 1969, சூலை 20 இல் அமெரிக்காவின் அப்போலோ - 11 விண்கலத்தில் எட்வின் ஆல்ட்ரின், மைக்கேல் கொலின்ஸ் ஆகியோருடன் பயணித்த ஆம்ஸ்ட்றோங் முதலில் சந்திரனில் காலடி வைத்தார். இவரைத் தொடர்ந்து ஆல்ட்ரினும் சந்திரனில் தரையிறங்கினார்.

ஜூலை,2012ல் இதய அறுவைச்சிகிச்சை செய்திருந்தார் அதில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இறந்தார்.[1][2]

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்

  1. http://www.cnn.com/2012/08/25/us/neil-armstrong-obit/index.html?hpt=hp_t1
  2. http://www.bbc.co.uk/news/world-us-canada-19381098
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீல்_ஆம்ஸ்ட்றோங்&oldid=1564220" இலிருந்து மீள்விக்கப்பட்டது