அமலா (நடிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி தானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ... |
சி Jagadeeswarann99 பக்கம் அமலா ஐ அமலா (நடிகை) க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியுள்ளார்: பொது... |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
19:02, 2 திசம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்
அமலா அகினினி | |
---|---|
இயற் பெயர் | அமலா முகர்ஜி |
பிறப்பு | 12 செப்டம்பர் 1968 |
நடிப்புக் காலம் | 1986 – 1992 |
துணைவர் | நாகார்ஜூனா (1992-இன்றுவரை) |
அமலா (பிறப்பு:செப்டம்பர் 12, 1968), இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
வாழ்க்கை வரலாறு
அமலா ஐரிஷ் தாயிற்கும் பெங்காலி தந்தைக்கும் மகளாக செப்டம்பர் 12, 1968 அன்று மேற்கு வங்கத்தில் பிறந்தார். அவரிற்கு ஒரு சகோதரரும் சகோதரியும் உண்டு.