"என்றி பெர்குசன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
4,346 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
| name = என்றி-லூயி பெர்குசன் <br><small>Henri-Louis Bergson</small>
| birth_date = {{Birth date|1859|10|18|df=y}}
| birth_place = பாரிசுபாரிஸ், பிரான்சு
| death_date = {{Death date and age|1941|1|4|1859|10|18|df=y}}
| death_place = பாரிசுபாரிஸ், பிரான்சு
| school_tradition = [[ஐரோப்பியக்கண்ட தத்துவவியல்]] (பிரான்சிய [[ஆன்மவியல்]])<br />{{awd|[[Nobel Prize in Literature]]|1927}}
| main_interests = [[மீவியற்பியல்]] (Metaphysics), [[அறிமுறையியல்]] (epistemology), [[மொழிக்கொள்கையியல்]],<br /> [[கணிதக் கொள்கையியல்]]
}}
 
'''என்றி-லூயி பேர்க்சன்பெர்குசன்''' ([[பிரான்சியம்பிரெஞ்சு]]:Henri-Louis Bergson) 18 அக்டோபர் 1859 - 4 ஜனவரி 1941), 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் செல்வாக்கு மிக்க ஃபிரென்ச்சுபிரெஞ்சு தத்துவவியளாலர் ஆவர். அவரது செழிப்பான, ஜீவாதாரமான கருத்துகளுக்காகவும் அவற்றை சிறந்த திறமையுடன் வழங்கியதற்காகவும், 1927 இல் இலக்கியத்திற்கான [[நோபல் பரிசு]] பெற்றார். 1930ல், ஃபிரான்ஸ் அவருக்கு மிகுந்த உயரிய மரியதையான ''தி கிராண்ட்-க்ராய் டெ லா லிஜியன் டி'ஹான்னியர்'' எனும் விருதை வழங்கியது.
 
==வாழ்க்கைச் சரிதை==
இவர் 1859 இல் [[பிரான்சு|பிரான்சின்]] தலைநகர் [[பாரிசு|பாரிசில்]] பிறந்தார். இவர் [[போலந்து|போலந்தைச்]] சேர்ந்த [[யூதர்]] ஆவார். இவர் பெயருக்கான காரணமும் இதுவே. இவரது தாய் [[இங்கிலாந்து|இங்கிலாந்தைச்]] சேர்ந்த யூதர் ஆவார். இவர்களின் குடும்பத்தினர் போலந்தில் வாழும் பிரபலமான வணிகர்களாக இருந்தனர்.
இவர் பிறந்தவுடன் சில காலம் [[இலண்டன்|இலண்டனில்]] வசித்த காரணத்தினால் தன் தாயிடம் இருந்து [[ஆங்கிலம்|ஆங்கில மொழியைக்]] கற்றார். இவருக்கு ஒன்பது வயதிருக்கும்போது, இவர் குடும்பத்துடன் பிரான்சிற்கு குடி பெயர்ந்து பிரான்சு நாட்டின் குடிமகன் ஆனார். பிரான்சில்இவர் 1891ல் லூயி நியுபெர்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 1896 ஜீன் எனும் பெண் குழந்தை காது கேளாமல் பிறந்தது. பெர்குசனக்கு மினா பெர்குசன், எனும் சகோதரியும் உண்டு. இவர் அமைதியான பிரெஞ்சு பேராசிரியராக வாழ்க்கையைக்வாழ்ந்து கடத்தினார்வந்தார்.
இப்புத்தங்கள் இவர் வெளியிட்டார்:
1889ல், டைம் அண்ட் ஃப்ரீ வில் (எஸ்ஸை சர் லே டான்னீஸ் இம்மெடியட்ஸ் டெ லா கன்சயின்ஸ்)
1896ல், மேட்டர் அண்ட் மெமரி (மேட்டைரே அட் மெமைரே)
1907ல், க்ரியேட்டிவ் எவோலுஷன் (எல்'எவோலுஷன் க்ரியேட்ரிஸ்)
1932ல், தி டூ சோர்சஸ் ஆஃப் மொராலிடி அண்ட் ரிலிஜியன் (லெ டியு சோர்சஸ் டெ லா மொராலெ அட் டெ லா ரிலிஜியன்)
1900ல், தி காலேஜ் ஆஃப் பிரான்ஸ் பெர்குசனை, க்ரீக் மற்றும் லத்தீன் தத்துவவியலின் தலைவராக நியமித்தது, இவர் இப்பதவியில் 1904 வரை இருந்தார். அதன் பின்னர் கேப்ரியல் டார்ட் இன் தி சேர் ஆஃப் மாடர்ன் பிலாசபியில், 1920 வரை தலைவராக இருந்தார்.
 
==கல்வியும் பணியும்==
பெர்குசன் ''லைசீ ஃபான்டனெஸ்'' எனும் பள்ளியில் 1868ல் இருந்து 1878 வரை பயின்றார் என கருதப்படுகிறது. 1877ல் தன் 18 வயதின் போது இவர் தன் அறிவியல் சார்ந்த பணிக்காகவும், ஒரு கணித சிக்கலுக்கு விடை கண்டதாலும் பரிசு பெற்றார். அடுத்த வருடம் அந்த விடையானது ''அன்ன்லெஸ் டீ மேத்தமெடிக்குயஸ்'' எனும் புத்தகத்தில் வெளி வந்தது இதுவே இவரின் முதல் வெளியீடு. தான் எந்த துறையை தேர்ந்தெடுப்பது என்ற சிறு தயக்கத்திற்க்கு பின் அவர் மெய்யிலை தேர்வு செய்தார். தனக்கு 19 வயது இருக்கும் போது பிரபலமான ''எகோல் நார்மலெ சுப்பிரியூர்'' எனும் கல்லூரியில் சேர்ந்து ''லைசென்ஸெ-எஸ்-லெட்டர்ஸ்'' எனும் பட்டத்தை பெற்றார், அதை தொடர்ந்து 1881ல் ''அக்ரகேஷன் டெ பிலாசப்பி'' எனும் பட்டத்தை பெற்றார்.
 
==வாழ்க்கை==
இவர் 1859 இல் [[பிரான்சு|பிரான்சின்]] தலைநகர் [[பாரிசு|பாரிசில்]] பிறந்தார். இவர் [[போலந்து|போலந்தைச்]] சேர்ந்த [[யூதர்]] ஆவார். இவர் பெயருக்கான காரணமும் இதுவே. இவரது தாய் [[இங்கிலாந்து|இங்கிலாந்தைச்]] சேர்ந்த யூதர் ஆவார். இவர்களின் குடும்பத்தினர் போலந்தில் வாழும் வணிகர்களாக இருந்தனர்.
இவர் பிறந்தவுடன் சில காலம் [[இலண்டன்|இலண்டனில்]] வசித்த காரணத்தினால் [[ஆங்கிலம்|ஆங்கில மொழியைக்]] கற்றார். இவருக்கு ஒன்பது வயதிருக்கும்போது, இவர் குடும்பத்துடன் பிரான்சிற்கு குடி பெயர்ந்து பிரான்சு நாட்டின் குடிமகன் ஆனார். பிரான்சில் பேராசிரியராக வாழ்க்கையைக் கடத்தினார்.
 
==படைப்புகள்==
146

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1561019" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி