"டென்மார்க்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,455 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(ஆங்கிலப் பெயர்)
|leader_name2 = [[ஆன்டெர்ஸ் ஃபொக் ராஸ்முசென்]]
|accessionEUdate = [[ஜனவரி 1]] [[1973]]
|area_km2 = 43094<ref name="mundi">[http://www.indexmundi.com/denmark/area.html Denmark Area] – Geography – Index Mundi. Retrieved 5 June 2012.</ref>
|area_sq_mi = 16639 <!--Do not remove per [[WP:MOSNUM]]-->
|area_rank = 134வது133வது²
|area_magnitude = 1 E10
|percent_water = 1.6²
|calling_code = 45
}}
'''டென்மார்க்''' ([[ஆங்கிலம்]]:''Denmark'') அல்லது '''தென்மார்க்கு இராச்சியம்''' (''Kingdom of Denmark'', [[டேனிய மொழி]]: Kongeriget Danmark, {{IPA-da|ˈkɔŋəʁiːəð ˈdanmɑɡ̊|pron|Kongeriget Danmark.ogg}}) என்பது தென்மார்க்கு, [[பரோயே தீவுகள்]] மற்றும் [[கிரீன்லாந்து]] ஆகிய நாடுகளை உள்ளடக்கியது ஆகும். இது [[ஐரோப்பா]]க் கண்டத்திலுள்ள [[நாடு]]களுள் ஒன்று. இதன் [[தலைநகரம்]] [[கோப்பன்ஹேகன்]] ஆகும். நார்டிக் நாடுகளில் தென்கோடியில் அமைந்துள்ளது இதுவே. இதன் தெற்கில் செருமனி இதன் எல்லையாக உள்ளது. இதன் வடகிழக்குப் பகுதியில் ஸ்காண்டிநேவிய நாடுகளான நோர்வே, சுவீடன் என்பன அமைந்துள்ளன. இது பால்டிக் கடல் மற்றும் வடக்கு கடலுக்கு இடையில் அமைந்துள்ளது. டென்மார்க்கின் பரப்பளவு {{convert|43,094|km2|sqmi|lk=in|sigfig=7}}<ref name="mundi">[http://www.indexmundi.com/denmark/area.html Denmark Area] – Geography – Index Mundi. Retrieved 5 June 2012.</ref> ஆகும். டென்மார்க் நாடானது [[தீபகற்பம்]], ஜட்லாந்து மற்றும் 407 தீவுகளை உள்ளடக்கிய தீவுக்கூட்டம் ஆகியவற்றை உள்ளடக்கிக் காணப்படுகின்றது.<ref>{{cite web|title=Denmark in numbers 2010|url=http://www.dst.dk/pukora/epub/upload/14847/dkital.pdf|publisher=Statistics Denmark|accessdate=2 May 2013}}</ref> ஆனாலும் மக்கள் 70 தீவுகளிலேயே வசித்து வருகின்றனர்.
 
டென்மார்க் 1973ல் இருந்து [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றியத்தில்]] (முன்னதாக ஐரோப்பிய பொருளாததார கூட்டமைப்பு) அங்கமாக இருந்து வருகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஒற்றையாட்சி முறையை கொண்டு அரசின் நாடாளுமன்றத்தால் இயங்குகிறது. [[நேட்டோ]] அமைப்பை நிறுவிய நாடுகளில் ஒன்றாகும். [[பால்டிக் கடல்]] பகுதியில் உள்ள ஏராளமான சிறு தீவுகளை உள்ளடக்கியது.
 
வருவாய் ஏற்றதாழ்வு மிகவும் குறைவாக உள்ள நாடுகளில் இது ஒன்றாகும். 2007 மற்றும் 2008 எடுக்கப்பட்ட தகவல் சேகரிப்பின் படி, உலகில் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு உகந்த இடமாகும். இந்த அளவுகள் மக்களின் வாழ்க்கை தரம், சுகாதரம், மருத்துவ வசதி மற்றும் கல்வித்தரம் கொண்டு அளவிடப்பட்டது. ஐஸ்லாந்திற்கு அடுத்தபடியாக உலகின் மிக அமைதியான நாடு எனவும் அறியப்படுகிறது. டானிய மொழியே தேசிய மொழியாகும் இது பெரும்பாலான மக்களால் பேசப்படுகிறது. இது சுவீடிய மற்றும் நோர்வேய மொழிகளுடன் நெருங்கிய தொடர்புடையது. 90% டென்மார்க் மக்கள் டானியர்களாவர். இவர்கள் தவிர 8% மக்கள் சிகாண்டிநேவியா நாடுக்ளில் இருந்து குடிபெயர்ந்தவர்களாவார்.
 
==வரலாறு==
 
கி.மு.1000 இற்கும் கி.மு.1500 இற்கும் இடைப்பட்ட காலத்தில் இன்றைய டென்மார்க் பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள் வேடர்களாகவும் மீனவர்களாகவும் இருந்துள்ளனர்.
 
<br clear="all">
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1560093" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி