பதினைந்தாம் பெனடிக்ட் (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{editing}} {{Infobox Christian leader |type = Pope |..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

07:18, 28 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்


திருத்தந்தை
பதினைந்தாம் பெனடிக்ட்
Portrait in 1915
ஆட்சி துவக்கம்3 செப்டம்பர் 1914
ஆட்சி முடிவு22 ஜனவரி 1922
முன்னிருந்தவர்பத்தாம் பயஸ்
பின்வந்தவர்பதினொன்றாம் பயஸ்
திருப்பட்டங்கள்
குருத்துவத் திருநிலைப்பாடு21 டிசம்பர் 1878
ஆயர்நிலை திருப்பொழிவு22 டிசம்பர் 1907
திருத்தந்தை பத்தாம் பயஸ்-ஆல்
கர்தினாலாக உயர்த்தப்பட்டது25 மே 1914
திருத்தந்தை பத்தாம் பயஸ்-ஆல்
பிற தகவல்கள்
இயற்பெயர்ஜாக்கொமோ பவுலோ ஜொவான்னி பத்திஸ்தா தெல்லா கியேசா
பிறப்பு(1854-11-21)21 நவம்பர் 1854
Pegli, Kingdom of Piedmont-Sardinia
இறப்புசனவரி 22, 1922(1922-01-22) (அகவை 67)
திருத்தூதரக அரண்மனை, உரோமை நகரம், Kingdom of Italy
வகித்த பதவிகள்போலோக்னாவின் பேராயர் (1907-1914)
குறிக்கோளுரைIn Te Domine Speravi, Non Confundar In Aeternum
(உம்துணை நம்பினோம் ஆண்டவரே என்றும் கலக்கம் அடையோமே) [1]
பெனடிக்ட் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்

திருத்தந்தை பதினைந்தாம் பெனடிக்ட் (இலத்தீன்: Benedictus XV; 21 நவம்பர் 1854 – 22 ஜனவரி 1922, இயற்பெயர்: ஜாக்கொமோ பவுலோ ஜொவான்னி பத்திஸ்தா தெல்லா கியேசா) என்பவர் கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக 3 செப்டம்பர் 1914 முதல் 1922இல் தனது இறப்புவரை இருந்தவர் ஆவார். இவரின் ஆட்சிக்காலம் முதல் உலகப் போரின் அரசியல், சமுதாயம் மற்றும் மனித நேய விளைவுகளின் தாக்கத்துக்கு உட்பட்டிருந்தது.

இவர் ஏழுவருடம் திருத்தந்தையாக பணியாற்றியப்பின்பு 22 ஜனவரி 1922 நுரையீரல் அழற்சியினால் இறந்தார். புனித பேதுரு பேராலயத்தில் அடக்கம் இவர் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.[2]

மேற்கோள்கள்

  1. "CHIESA 1922 GENNAIO". Araldicavaticana.com. பார்க்கப்பட்ட நாள் 2013-04-22.
  2. Franzen 382
கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள்
முன்னர்
தோமெனிகோ சவம்பா
போலோக்னாவின் பேராயர்
18 டிசம்பர் 1907 – 3 செப்டம்பர் 1914
பின்னர்
ஜியோர்ஜியோ குஸ்மினி
முன்னர்
பத்தாம் பயஸ்
திருத்தந்தை
3 செப்டம்பர் 1914 – 22 ஜனவரி 1922
பின்னர்
பதினொன்றாம் பயஸ்