"நரம்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
→‎உடற்கூற்றியல்: *திருத்தம்*
(→‎உடற்கூற்றியல்: தமிழ் படிமம்)
(→‎உடற்கூற்றியல்: *திருத்தம்*)
==உடற்கூற்றியல்==
[[படிமம்:Gray636 ta.svg|thumb|left|நரம்பொன்றின் குறுக்கு வெட்டுத் தோற்றம்]]
நரம்பிழைகள் (Axons) பல ஒன்றாகக் கூட்டாகச் சேர்க்கப்பட்டு, அவற்றைச் சுற்றி உறையொன்றினால் மூடப்பட்டு, ஒரு கட்டாக அமைந்திருக்கும் நீண்ட கயிறு போன்ற அமைப்பாக இந்த நரம்புகள் காணப்படும். நரம்புகள் அனைத்தும் வெளிப்பக்கமாக இணைப்பிழையத்தினால் ஆன ஒரு அடர்த்தியான புற நரம்புறை (Epineurium) எனப்படும் உறையினால் மூடப்பட்டிருக்கும். இந்த உறைக்குக் கீழாகஉள்ளாக இருக்கும் நரம்பிழைகளைச் சுற்றி, தட்டையான உயிரணுக்களாலான நரம்பிழை சூழுறை (Perineurium) காணப்படும். இந்த நரம்பிழை சூழுறையானது உள்நோக்கி நீண்டு பிரிசுவர்களை ஏற்படுத்துவதால், நரம்பிழைகள் பிரிக்கப்பட்டு ஒன்றுக்கு மேற்பட்ட நரம்பிழைக் கட்டுக்களாகக் காணப்படும். உள்ளாக இருக்கும் ஒவ்வொரு தனி நரம்பிழையையும் சுற்றியிருக்கும் உறை அக நரம்பிழையுறை (Endoneurium) எனப்படும்.
 
மைய நரம்புத் தொகுதியிலிருந்து புறப்படும் இந்த நரம்புகளின் இக்குறிப்ப்பிட்டஇக்குறிப்பிட்ட அமைப்பானது இடையில் உடையாமல் மிக நீளமாகச் சென்று [[தோல்]], [[கண்]] போன்ற உணர்வு உறுப்புக்களையோ, [[தசை]], [[சுரப்பி]] போன்ற அல்லதுவேறு செயற்படு உறுப்புக்களையோ அடையும். இந் நரம்புகளுக்கு அதிக ஆற்றல் தேவைப்படுவதால், பொதுவாக இந்த நரம்புகள் [[குருதிச் சுற்றோட்டத்தொகுதி|குருதிச் சுற்றோட்டத் தொகுதி]]யின் குருதிக் கலன்களுடன் இணைந்து உடல் பாகங்களுக்குள் செல்லும்.
 
===நரம்புகளின் வகைகள்===
23,427

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1558986" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி