புதுமனைப் புகுவிழா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சி *உரை திருத்தம்* |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
==புதுமனை புகுவிழா== |
|||
புதுவீடு கட்டி நல்லநாள் பார்த்து அதில் முதன்முதலாக குடியேறும் போது செய்யும் விழா, மதச்சடங்கு. |
புதுவீடு கட்டி நல்லநாள் பார்த்து அதில் முதன்முதலாக குடியேறும் போது செய்யும் விழா, மதச்சடங்கு. |
||
திருமணம் ஆனதும் மணப்பெண்ணைக் கணவன் வீட்டிற்கு முதன்முறையாக அழைத்துச் செல்லும்போது செய்யப்படும் சடங்கு. |
திருமணம் ஆனதும் மணப்பெண்ணைக் கணவன் வீட்டிற்கு முதன்முறையாக அழைத்துச் செல்லும்போது செய்யப்படும் சடங்கு. இந்த இரு நிகழ்ச்சிகளையுமே கிருகப்பிரவேசம் என்றும் சொல்லுவர். புதிய மனையில்(வீட்டில்) புகும் (வாசம் செய்ய நுழையும்) விழா. |
||
02:49, 27 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்
புதுவீடு கட்டி நல்லநாள் பார்த்து அதில் முதன்முதலாக குடியேறும் போது செய்யும் விழா, மதச்சடங்கு.
திருமணம் ஆனதும் மணப்பெண்ணைக் கணவன் வீட்டிற்கு முதன்முறையாக அழைத்துச் செல்லும்போது செய்யப்படும் சடங்கு. இந்த இரு நிகழ்ச்சிகளையுமே கிருகப்பிரவேசம் என்றும் சொல்லுவர். புதிய மனையில்(வீட்டில்) புகும் (வாசம் செய்ய நுழையும்) விழா.