"சகாரா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,108 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
சஹாரா பாலைவனம் மேற்கில் அட்லாண்டிக் கடலும், வடக்கு திசையில் அட்லஸ் மலை மற்றும் மெடிட்டேரியன் கடல் பகுதிகளும், கிழக்கில் செங்கடலும், தெற்கில் சூடான் பகுதிகளும் எல்லைகளாக கொண்டுள்ளது.சஹாரா பாலைவனம் அல்ஜீரியா,சாட், எகிப்து, எரித்ரியா,லிபியா, மாலி, மௌரிடானியா, மொரோகோ, நைகர், சூடான்,துனிசியா,மேற்கு சகாரா ஆகிய பன்னிரண்டு நாடுகள் வரை பரந்து விரிந்துள்ளது.இப்பாலைவனம் செங்கடலில் ஆரம்பித்து மெடிட்டேரியன் கடற்பகுதி மற்றும் அட்லான்டிக் பெருங்கடல் ஆகிய நீர்ப்பரப்புகளை இணைக்கின்றது.சஹாரா பாலைவனம் 9,065,000 சதுர கிலோமிட்டர் அளவு கொண்டது. ஆனால் இவ்வளவு காலத்திற்கேற்ப மாறுபடுகின்றது.
 
 
==சுற்றுசூழல்==
அல்சீரியா, தோகோ, நைசர், மாலி முதலான பகுதிகளில் சகாரா சிறுத்தைகள் காணப்படுகின்றன. சிறு அளவிலான ஆப்பிரிக்கக் காட்டு நாய்களும் உள்ளன.
 
பல்லிகள், [[மணல் விரியன்]], [[நெருப்புக் கோழி]] முதலியன இங்கு காணப்படும் மற்ற விலங்குகளாகும்.இங்கு வெள்ளி எறும்புகள் எனும் உயிரினமும் உள்ளது.இது பூமிக்கடியில் குழிகளில் வசிக்கும்.ஒருமணி நேரத்திற்கு மேல் இவை வெளியில் திரிந்தால் இறந்துவிடும்.இவை வெப்பத்தினால் இறக்கும் உயிரிணங்களை உணவாக உட்கொள்ளும்.
 
==படங்கள்==
<gallery>
File:Hoggar8.jpg|பாலைவனச் சோலை
File:Algérie 2009.jpg|
File:Marabutto-Taghirt.JPG|அல்ஜிரியா
File:Sahara desert.jpg|மணற் மேடுகள்
</gallery>
 
 
==மேற்கோள்கள்==
 
{{reflist}}
 
 
==வெளியிணைப்புகள்==
 
* [http://www.saudiaramcoworld.com/issue/200701/seas.beneath.the.sands.htm About Sahara subsurface [[hydrology]] and planned usage of the [[aquifers]]]
* [http://www.sahara-overland.com/issue/200701/seas.beneath.the.sands.htm Sahara Overland]
 
 
 
[[பகுப்பு:பாலைவனங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1558212" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி