சகாரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 113: வரிசை 113:
==சுற்றுசூழல்==
==சுற்றுசூழல்==


கடைசி பனி ஆண்டிற்கு பிறகு சஹாரா பாலைவனம் வளமான இடமாக மாறியது, பின் சிறிது சிறிதாக மீண்டும் பாலையாக மாறிவிட்டது என வரலாற்று சான்றுகள் தெரிவிக்கின்றன.இது உலகிலேயே மிகவும் வெப்பம் மிகுந்த பகுதியாகும்.ஆனாலும் இது வறன்ட பகுதி இல்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.சஹாரா பாலைவனத்தில் மிக உயரிய மலைகளும் உள்ளன.அதில் சில மலைகளில் கோடைகாலங்களிலும் பனிபடர்ந்திருக்கும்<ref name="looklex">{{Cite web |url= http://looklex.com/e.o/sahara.htm |title=Sahara - LookLex Encyclopaedia |work=looklex.com |accessdate=4 May 2010}}</ref><ref>{{cite web|url=http://www.algeria.com/blog/snow-in-summer-algerias-hoggar-mountains|title=Snow in the Sahara|publisher=Algeria.com|accessdate=5 August 2010}}</ref>.இதில் முக்கியமான மலைத்தொடர்கள் அல்ஜிரியா பகுதிகளில் உள்ளன.எகிப்து பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 130 மீட்டர் தாழ்வான பகுதிகளும் உள்ளன.சஹாராவில் 25% பகுதியில் மணல் பரப்புகள் உள்ளன<ref name="looklex"/>.சஹாராவில் பல ஆறுகள் ஓடுகின்றன.ஆனால் அவை குறிப்பிட்ட காலங்கள் மட்டுமே பாய்வனவாகும்.நைகர் நதியும், நைல் நதியும் சஹாராவில் பாயும் வற்றாத நதிகள் ஆகும்.<ref name="looklex"/>
கடைசி பனி ஆண்டிற்கு பிறகு சஹாரா பாலைவனம் வளமான இடமாக மாறியது, பின் சிறிது சிறிதாக மீண்டும் பாலையாக மாறிவிட்டது என வரலாற்று சான்றுகள் தெரிவிக்கின்றன.இது உலகிலேயே மிகவும் வெப்பம் மிகுந்த பகுதியாகும்.ஆனாலும் இது வறன்ட பகுதி இல்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.சஹாரா பாலைவனத்தில் மிக உயரிய மலைகளும் உள்ளன.அதில் சில மலைகளில் கோடைகாலங்களிலும் பனிபடர்ந்திருக்கும்<ref name="looklex">{{Cite web |url= http://looklex.com/e.o/sahara.htm |title=Sahara - LookLex Encyclopaedia |work=looklex.com |accessdate=4 May 2010}}</ref><ref>{{cite web|url=http://www.algeria.com/blog/snow-in-summer-algerias-hoggar-mountains|title=Snow in the Sahara|publisher=Algeria.com|accessdate=5 August 2010}}</ref>.இதில் முக்கியமான மலைத்தொடர்கள் அல்ஜிரியா பகுதிகளில் உள்ளன.எகிப்து பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 130 மீட்டர் தாழ்வான பகுதிகளும் உள்ளன.சஹாராவில் 25% பகுதியில் மணல் பரப்புகள் உள்ளன<ref name="looklex"/>.சஹாராவில் பல ஆறுகள் ஓடுகின்றன.ஆனால் அவை குறிப்பிட்ட காலங்கள் மட்டுமே பாய்வனவாகும்.நைகர் நதியும், நைல் நதியும் சஹாராவில் பாயும் வற்றாத நதிகள் ஆகும்.<ref name="looklex"/>.சஹாராவில் பகலில் இருக்கும் வெப்பத்திற்கு இணையாக இரவில் குளிர் காற்று வீசும்.இங்கு இரும்பு தாதுக்களும் பெறும் அளவில் கிடைக்கின்றன.சில இடங்களில் யுரேனியமும்,அல்ஜிரியாவில் எண்ணெயும்,மேற்கு சஹாராவில் பாஸ்பேட்டு தாதுக்களும் அதிக அளவில் கிடக்கின்றன.


==தாவரங்களும் விலங்குகளும்==
==தாவரங்களும் விலங்குகளும்==

17:14, 26 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

சகாரா (الصحراء الكبرى)
பெரும்பாலைவனம்
பாலைவனம்
நாசாவால் எடுக்கப்பட்ட சகாரா பாலைவனத்தின் தோற்றம்/
நாடுகள் அல்ஜீரியா, சாட், எகிப்து, எரித்ரியா, லிபியா, மாலி, மௌரிடானியா, மொரோகோ, நைகர், சூடான், துனிசியா, மேற்கு சகாரா
மிகவுயர் புள்ளி எமி கௌசி 11,204 அடி (3,415 m)
 - ஆள்கூறுகள் 19°47′36″N 18°33′6″E / 19.79333°N 18.55167°E / 19.79333; 18.55167
மிகத்தாழ் புள்ளி கட்டாரா தாழ்மையம் −436 அடி (−133 m)
 - ஆள்கூறு 30°0′0″N 27°5′0″E / 30.00000°N 27.08333°E / 30.00000; 27.08333
நீளம் 4,800 கிமீ (2,983 மைல்), E/W
அகலம் 1,800 கிமீ (1,118 மைல்), N/S
பரப்பு 94,00,000 கிமீ² (36,29,360 ச.மைல்)
Biome பாலைவனம்

சஃகாரா அல்லது சஹாரா பாலைவனம் (அரபு:الصحراء الكبرى)ஆப்பிரிக்காவின் வடபகுதியில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய சுடு பாலைவனம் ஆகும். குளிர்பனிப் பாலை நிலமாக அண்டார்ட்டிக்காவைக் கொண்டால் சகாரா பாலைவனம் இரண்டாவது மிகப் பெரிய பாலை ஆகும். இதன் பரப்பளவு 9,000,000 சதுர கிலோமீட்டர்களாகும் (3,500,000 சதுர மைல்கள்). இப் பரப்பானது ஏறத்தாழ ஐக்கிய அமெரிக்க நாடுகள் அளவுக்கு பெரியதாகும். இப் பாலைவனம் ஏறத்தாழ 2.5 மில்லியன் ஆண்டுப் பழமை வாய்ந்தது. அதற்கு முன் இங்கே ஏரிகளும் ஆறுகளும் இருந்தன.இப்பாலைவனம் செங்கடலில் ஆரம்பித்து மெடிட்டேரியன் கடற்பகுதி மற்றும் அட்லான்டிக் பெருங்கடல் ஆகிய நீர்ப்பரப்புகளை இணைக்கின்றது.

இங்குள்ள சில மணற்குன்றுகள் கிட்டத்தட்ட 180மீ (590 அடி) உயரம் வரை இருக்கும். சகாரா என்னும் பெயர் பொதுவாக வழங்கினாலும், இது அரபு மொழியிற் பாலைவனம் என்னும் சொல்லாகிய சஹ்றா (صحراء) என்பதில் இருந்து எழுந்ததாகும்.

அமைவிடம்

சஹாரா பாலைவனம் மேற்கில் அட்லாண்டிக் கடலும், வடக்கு திசையில் அட்லஸ் மலை மற்றும் மெடிட்டேரியன் கடல் பகுதிகளும், கிழக்கில் செங்கடலும், தெற்கில் சூடான் பகுதிகளும் எல்லைகளாக கொண்டுள்ளது.சஹாரா பாலைவனம் அல்ஜீரியா,சாட், எகிப்து, எரித்ரியா,லிபியா, மாலி, மௌரிடானியா, மொரோகோ, நைகர், சூடான்,துனிசியா,மேற்கு சகாரா ஆகிய பன்னிரண்டு நாடுகள் வரை பரந்து விரிந்துள்ளது.இப்பாலைவனம் செங்கடலில் ஆரம்பித்து மெடிட்டேரியன் கடற்பகுதி மற்றும் அட்லான்டிக் பெருங்கடல் ஆகிய நீர்ப்பரப்புகளை இணைக்கின்றது.சஹாரா பாலைவனம் 9,065,000 சதுர கிலோமிட்டர் அளவு கொண்டது. ஆனால் இவ்வளவு காலத்திற்கேற்ப மாறுபடுகின்றது.

சுற்றுசூழல்

கடைசி பனி ஆண்டிற்கு பிறகு சஹாரா பாலைவனம் வளமான இடமாக மாறியது, பின் சிறிது சிறிதாக மீண்டும் பாலையாக மாறிவிட்டது என வரலாற்று சான்றுகள் தெரிவிக்கின்றன.இது உலகிலேயே மிகவும் வெப்பம் மிகுந்த பகுதியாகும்.ஆனாலும் இது வறன்ட பகுதி இல்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.சஹாரா பாலைவனத்தில் மிக உயரிய மலைகளும் உள்ளன.அதில் சில மலைகளில் கோடைகாலங்களிலும் பனிபடர்ந்திருக்கும்[1][2].இதில் முக்கியமான மலைத்தொடர்கள் அல்ஜிரியா பகுதிகளில் உள்ளன.எகிப்து பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 130 மீட்டர் தாழ்வான பகுதிகளும் உள்ளன.சஹாராவில் 25% பகுதியில் மணல் பரப்புகள் உள்ளன[1].சஹாராவில் பல ஆறுகள் ஓடுகின்றன.ஆனால் அவை குறிப்பிட்ட காலங்கள் மட்டுமே பாய்வனவாகும்.நைகர் நதியும், நைல் நதியும் சஹாராவில் பாயும் வற்றாத நதிகள் ஆகும்.[1].சஹாராவில் பகலில் இருக்கும் வெப்பத்திற்கு இணையாக இரவில் குளிர் காற்று வீசும்.இங்கு இரும்பு தாதுக்களும் பெறும் அளவில் கிடைக்கின்றன.சில இடங்களில் யுரேனியமும்,அல்ஜிரியாவில் எண்ணெயும்,மேற்கு சஹாராவில் பாஸ்பேட்டு தாதுக்களும் அதிக அளவில் கிடக்கின்றன.

தாவரங்களும் விலங்குகளும்

சஹாராவின் பல பகுதிகள் மனிதர்களும்,விலங்குகளும் வாழ முடியாத் இடங்களாகும்.ஆனால் மனிதர்களும் விலங்குகளும் நீர் இருக்கும் சில இடங்களில் வசித்து வருகின்றனர்[3].

சாடு நாட்டின் வடகிழக்குப் பகுதியில் ஒட்டகக் கூட்டம்

இந்திய ஒட்டகங்களும் ஆடுகளுமே சகாராவில் அதிகளவு காணப்படும் விலங்குகளாகும். பாலை நிலத்தில் வாழத் தகவமைத்துக்கொண்டுள்ளபடியால் ஒட்டகங்கள் இங்குள்ள நாடோடிகளால் விரும்பி வளர்க்கப்படுகின்றன.

பாலத்தீன மஞ்சட் தேள் என்னும் தேள் இங்கு காணப்படுகிறது. இது 10 செ.மீ நீளம் வரை வளரும். இத்தேள் மிகவும் நச்சு வாய்ந்தது எனினும் இத்தேள் கொட்டுவதால் வளர்ந்த மனிதர்கள் இறப்பது அரிதே.

பல வகையான நரிகளும் இங்கு காணப்படுகின்றன. அடாக்சு எனப்படும் பெரிய வெண்ணிற இரலை இங்கு காணப்படுகிறது. இது நீண்ட நாட்கள் நீரில்லாமல் தாக்குப்பிடிக்க வல்லது. மேலும் தோர்க்காசு, ரிம், தாமா எனப்படும் சிறுமான்களும் காணப்படுகின்றன. இவையும் நீரில்லாமல் நீண்ட நாட்கள் வாழக்கூடியன.

அல்சீரியா, தோகோ, நைசர், மாலி முதலான பகுதிகளில் சகாரா சிறுத்தைகள் காணப்படுகின்றன. சிறு அளவிலான ஆப்பிரிக்கக் காட்டு நாய்களும் உள்ளன.

பல்லிகள், மணல் விரியன், நெருப்புக் கோழி முதலியன இங்கு காணப்படும் மற்ற விலங்குகளாகும்.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 "Sahara - LookLex Encyclopaedia". looklex.com. பார்க்கப்பட்ட நாள் 4 May 2010.
  2. "Snow in the Sahara". Algeria.com. பார்க்கப்பட்ட நாள் 5 August 2010.
  3. "Sahara (desert, Africa) -- Britannica Online Encyclopedia". britannica.com. Retrieved 4 May 2010.

வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=சகாரா&oldid=1558186" இலிருந்து மீள்விக்கப்பட்டது