"ரஞ்சிதா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
80 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
சி (clean up)
| filmfareawards =
}}
'''இரஞ்சிதா''' ஓர் [[இந்தியா|இந்திய]] திரைப்பட நடிகை. பல [[தென்னிந்தியா|தென்னிந்தியத்]] திரைப்படங்களில் நடித்துள்ளார். தமது திரையுலக நுழைவை 1992ஆம் ஆண்டு புகழ்பெற்ற இயக்குனர் [[பாரதிராஜா]] இயக்கிய தமிழ்ப் படமான ''நாடோடித் தென்றல்'' மூலம் துவக்கினார். ''ஜெய்ஹிந்த்'',''கர்ணா'' படங்களில் [[அர்ஜூன்]],''தோழர் பாண்டியன்'',''அமைதிப்படை''யில் [[சத்தியராஜ்]], ''தமிழச்சி''யில் [[நெப்போலியன் (திரைப்பட நடிகர்)|நெப்போலியன்]],''மக்களாட்சி''யில் [[மம்முட்டி]],''பெரிய மருது''வில் [[விஜயகாந்த்]],''சின்ன வாத்தியாரில்'' [[பிரபு]] எனப் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
 
தவிர [[மலையாளம்|மலையாள]] , [[தெலுங்கு]] திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
19,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1557770" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி