டி.என்.ஏ வரன்முறையிடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''டி.என்.ஏ வரன்முறையிடல்''' (''DNA sequencing'') என்பது ஒரு [[டி. என். ஏ.]] மூலக்கூறில் உள்ள [[கருக்காடிக்கூறு]]களின் (''nucleotides'') வரிசையைக் கண்டறியும் முறை ஆகும். டி.என்.ஏ இழையில் உள்ள அடினைன் (Adinine - A), தயாமின் (Thyamine - T), குவனைன் (Guanine -G) மற்றும் சைட்டோசின் (Cytosine - C) ஆகிய நான்கு [[நைதரசன்]] காரங்களின் வரிசை முறையை கண்டறியும் தொழில்நுட்ப முறைகள் டி.என்.ஏ வரன்முறையிடலுக்குள் அடங்கும். இத்துறையில் ஏற்படும் அதிவேக வளர்ச்சியினால் இத்தொழில்நுட்பம் உயிர்த்தொழில்நுட்பவியல், தடவியல் உயிரியல் மற்றும் மூலக்கூறு நோய்கண்டறிதல் ஆகிய துறைகளில் இன்றையமையா தொழில்நுட்ப உபயகரமாக பயன்படுத்தப்படுகிறது.
'''டி.என்.ஏ வரன்முறையிடல்''' (''DNA sequencing'') என்பது ஒரு [[டி. என். ஏ.]] மூலக்கூறில் உள்ள [[கருக்காடிக்கூறு]]களின் (''nucleotides'') வரிசையைக் கண்டறியும் முறை ஆகும். டி.என்.ஏ இழையில் உள்ள அடினைன் (Adinine - A), தயாமிடின் (Thymidine - T), குவனைன் (Guanine -G) மற்றும் சைட்டோசின் (Cytosine - C) ஆகிய நான்கு [[நைதரசன்]] காரங்களின் வரிசை முறையை கண்டறியும் தொழில்நுட்ப முறைகள் டி.என்.ஏ வரன்முறையிடலுக்குள் அடங்கும். இத்துறையில் ஏற்படும் அதிவேக வளர்ச்சியினால் இத்தொழில்நுட்பம் உயிர்த்தொழில்நுட்பவியல், தடவியல் உயிரியல் மற்றும் மூலக்கூறு நோய்கண்டறிதல் ஆகிய துறைகளில் இன்றையமையா தொழில்நுட்ப உபயகரமாக பயன்படுத்தப்படுகிறது.


[[பகுப்பு:உயிரித் தொழில்நுட்பம்]]
[[பகுப்பு:உயிரித் தொழில்நுட்பம்]]

06:56, 26 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

டி.என்.ஏ வரன்முறையிடல் (DNA sequencing) என்பது ஒரு டி. என். ஏ. மூலக்கூறில் உள்ள கருக்காடிக்கூறுகளின் (nucleotides) வரிசையைக் கண்டறியும் முறை ஆகும். டி.என்.ஏ இழையில் உள்ள அடினைன் (Adinine - A), தயாமிடின் (Thymidine - T), குவனைன் (Guanine -G) மற்றும் சைட்டோசின் (Cytosine - C) ஆகிய நான்கு நைதரசன் காரங்களின் வரிசை முறையை கண்டறியும் தொழில்நுட்ப முறைகள் டி.என்.ஏ வரன்முறையிடலுக்குள் அடங்கும். இத்துறையில் ஏற்படும் அதிவேக வளர்ச்சியினால் இத்தொழில்நுட்பம் உயிர்த்தொழில்நுட்பவியல், தடவியல் உயிரியல் மற்றும் மூலக்கூறு நோய்கண்டறிதல் ஆகிய துறைகளில் இன்றையமையா தொழில்நுட்ப உபயகரமாக பயன்படுத்தப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டி.என்.ஏ_வரன்முறையிடல்&oldid=1557644" இலிருந்து மீள்விக்கப்பட்டது