சிலையெழுபது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
[[படிமம்:வன்னியர்குல சிறப்பை எடுத்துரைக்கும் நூல்|thumbnail|சிலை எழுபது ]]
பள்ளி வகுப்பினர் தம்மை படையாச்சி எனவும்,வன்னியகுல சத்திரியர் எனவும் கூற முற்பட்டனர்.தம் கூற்றுக்கு ஆதரவாக '''சிலையெழுபது''' என்ற நூலை தோற்றுவித்தனர்.
வீர வன்னியர் குல சத்ரியர்களை பற்றிய வரலாற்று சிறப்பு மிக்க நூல்களில் சிலை எழுபதும் ஒன்று இது வன்னியர் குலத்தின் பெருமைகளை அறிய எதுவாக அமைகின்றது வன்னியர்களின் புகழ்,பெருமை,வீரம்,கலை,பண்பாடு முதலானவற்றை அறிந்து கொள்ள '''சிலையெழுபது''' என்ற நூலை தோற்றுவித்தனர். வன்னியர் அக்காலத்திற் படைநடத்தி பாரண்டதாலும், போர் புரிதல் மற்றும் விவசாயம் புரிதலை சிறப்புறத் தொழிலாகக் கொண்ட சமூகமாகவும் குறுநில மன்னராகவுமிருந்த காரணத்தினாலே வன்னியரைச் சத்திரியர்களென நூல்கள் அனைத்தும் வருணித்தன


அதில் ஊரில் உள்ள அரசனை எல்லாம் கவி பரிசிற்காக இவர்களினமாக புகழ்ந்திருப்பார்கள். குலோத்துங்க சோழன் என்ற சாளுக்கிய சோழனால் தளபதியாக வளர்க்கப்பட்ட கருணாகர தொண்டைமான் முன்னிலையில் சுயபுராணம் இயற்றி ஊரில் உள்ள கள்ளர், முத்தரையர், சேரர், பல்லவர், மலையமான் போன்ற எண்ணற்ற வீர மறவர்களின் பட்டங்களையும் புகழையும் தனதாக சூட்டி மகிழ்நதுள்ளனர்.
குலோத்துங்க சோழன் என்ற சாளுக்கிய சோழனால் தளபதியாக வளர்க்கப்பட்ட கருணாகர தொண்டைமான் முன்னிலையில் இந்நூலை இயற்றியுள்ளனர்

சிலைஎழுபது வன்னியர் குலத்தின் பெருமைகளையும்,அவர்களின் வரலாற்றையும் அழகாக எடுத்துரைக்கும் ஒரு சிறந்த நூல் ஆகும்


{{விக்கிமூலம்}}
{{விக்கிமூலம்}}

18:21, 21 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

படிமம்:வன்னியர்குல சிறப்பை எடுத்துரைக்கும் நூல்
சிலை எழுபது

வீர வன்னியர் குல சத்ரியர்களை பற்றிய வரலாற்று சிறப்பு மிக்க நூல்களில் சிலை எழுபதும் ஒன்று இது வன்னியர் குலத்தின் பெருமைகளை அறிய எதுவாக அமைகின்றது வன்னியர்களின் புகழ்,பெருமை,வீரம்,கலை,பண்பாடு முதலானவற்றை அறிந்து கொள்ள சிலையெழுபது என்ற நூலை தோற்றுவித்தனர். வன்னியர் அக்காலத்திற் படைநடத்தி பாரண்டதாலும், போர் புரிதல் மற்றும் விவசாயம் புரிதலை சிறப்புறத் தொழிலாகக் கொண்ட சமூகமாகவும் குறுநில மன்னராகவுமிருந்த காரணத்தினாலே வன்னியரைச் சத்திரியர்களென நூல்கள் அனைத்தும் வருணித்தன

குலோத்துங்க சோழன் என்ற சாளுக்கிய சோழனால் தளபதியாக வளர்க்கப்பட்ட கருணாகர தொண்டைமான் முன்னிலையில் இந்நூலை இயற்றியுள்ளனர்

சிலைஎழுபது வன்னியர் குலத்தின் பெருமைகளையும்,அவர்களின் வரலாற்றையும் அழகாக எடுத்துரைக்கும் ஒரு சிறந்த நூல் ஆகும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிலையெழுபது&oldid=1554153" இலிருந்து மீள்விக்கப்பட்டது