1640கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 7: வரிசை 7:
* [[ஏபெல் டாஸ்மான்]] [[ஓசியானியா]] நோக்கிய தனது பயணத்தை ஆரம்பித்தார் (1642 - 1644).
* [[ஏபெல் டாஸ்மான்]] [[ஓசியானியா]] நோக்கிய தனது பயணத்தை ஆரம்பித்தார் (1642 - 1644).
* [[டொரிசெலி]] முதலாவது [[பாதரசம்|பாதரச]] [[பாரமானி]]யைக் (1643/1644) வடிவமைத்தார்.
* [[டொரிசெலி]] முதலாவது [[பாதரசம்|பாதரச]] [[பாரமானி]]யைக் (1643/1644) வடிவமைத்தார்.
* [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] [[இங்கிலாந்தின் முதலாம் சார்ல்ஸ்|முதலாம் சார்ல்ஸ்]] மன்னனுக்கும் நாடாளுமன்றத்துக்கும் இடையில் பிணக்கு ஏற்பட்டது. [[இங்கிலாந்து உள்நாட்டுப் போர்]] ([[1642]] - [[1649]]) ஆரம்பமானது. மன்னன் [[ஜனவரி 30]], [[1649]] இல் தூக்கிலிடப்பட்டான். முடியாட்சி அகற்றப்பட்டு [[பொதுநலவாய இங்கிலாந்து]] என்ற பெயரில் [[குடியரசு]] அமைக்கப்பட்டது.
* [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] [[இங்கிலாந்தின் முதலாம் சார்ல்ஸ்|முதலாம் சார்ல்ஸ்]] மன்னனுக்கும் நாடாளுமன்றத்துக்கும் இடையில் பிணக்கு ஏற்பட்டது. [[இங்கிலாந்து உள்நாட்டுப் போர்]] ([[1642]] - [[1649]]) ஆரம்பமானது. மன்னன் [[ஜனவரி 30]], [[1649]] இல் தூக்கிலிடப்பட்டான். முடியாட்சி அகற்றப்பட்டு [[பொதுநலவாய இங்கிலாந்து]] என்ற பெயரில் [[குடியரசு (அரசு)|குடியரசு]] அமைக்கப்பட்டது.
* [[சீனா]]வில் [[1644]]: [[சிங் பரம்பரை]] ஆட்சிக்கு வந்தது.
* [[சீனா]]வில் [[1644]]: [[சிங் பரம்பரை]] ஆட்சிக்கு வந்தது.
* [[ஸ்பெயின்]], [[டச்சுக் குடியரசு]]க்கிடையில் [[எண்பதாண்டுப் போர்]] (1568 - 1648) முடிவுற்றது. [[நெதர்லாந்து]] முழுமையான விடுதலை அடைந்தது.
* [[ஸ்பெயின்]], [[டச்சுக் குடியரசு]]க்கிடையில் [[எண்பதாண்டுப் போர்]] (1568 - 1648) முடிவுற்றது. [[நெதர்லாந்து]] முழுமையான விடுதலை அடைந்தது.

14:39, 21 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

ஆயிரவாண்டுகள்: 2-ஆம் ஆயிரவாண்டு
நூற்றாண்டுகள்: 16-ஆம் நூற்றாண்டு - 17-ஆம் நூற்றாண்டு - 18-ஆம் நூற்றாண்டு
பத்தாண்டுகள்: 1610கள் 1620கள் 1630கள் - 1640கள் - 1650கள் 1660கள் 1670கள்
ஆண்டுகள்: 1640 1641 1642 1643 1644
1645 1646 1647 1648 1649

1640கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1640ஆம் ஆண்டு துவங்கி 1649-இல் முடிவடைந்தது.

முக்கிய நிகழ்வுகள்

முகலாயப் பேரரசர்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=1640கள்&oldid=1553920" இலிருந்து மீள்விக்கப்பட்டது