சியோல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 124: வரிசை 124:


இன்று சியோல் உலகின் வளர்ந்துவரும்,முன்னணி பூகோள நகராக காணப்படுகின்றது.துரித பொருளாதார
இன்று சியோல் உலகின் வளர்ந்துவரும்,முன்னணி பூகோள நகராக காணப்படுகின்றது.துரித பொருளாதார
ஏற்றம் இதற்கு காரணமாகும்.இப் பொருளாதார வளர்ச்சி [[ஹான் நதி|ஹான் நதியின்]]அதிசயம் என அறியப்படுகின்றது.[[கொரியப் போர்|கொரியப் போரின்]] பின்னர்,2012ஆம் ஆண்டில் [[டோக்கியோ]], [[நியூயார்க்]], [[லொஸ் ஏஞ்சலீஸ்]] நகரங்களுக்கு அடுத்ததாக US$773.9 பில்லியன்(அமரிக்க டொலர்) மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் சியோல் உலகின் நான்காவது பெரிய பொருளாதார பெருநகராக மாறியுள்ளது.
ஏற்றம் இதற்கு காரணமாகும்.இப் பொருளாதார வளர்ச்சி [[ஹான் நதி|ஹான் நதியின்]]அதிசயம் என அறியப்படுகின்றது.[[கொரியப் போர்|கொரியப் போரின்]] பின்னர்,2012ஆம் ஆண்டில் [[டோக்கியோ]], [[நியூயார்க்]], [[லொஸ் ஏஞ்சலீஸ்]] நகரங்களுக்கு அடுத்ததாக US$773.9 பில்லியன்(அமரிக்க டொலர்) மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் சியோல் உலகின் நான்காவது பெரிய பொருளாதார பெருநகராக மாறியுள்ளது.சியோல் உலகின் ஒரு முன்னணி தொழிநுட்ப மையமாகும். உலகின் முதல்தர 500 முன்னணி நிறுவனங்களைக் கொண்ட நகரங்களின் பட்டியலில் ஆறாவது இடம் சியோலுக்கு கிடைத்துள்ளது.


சியோல் என்ற பெயர் [[கொரிய மொழி]]யில் தலைநகரம் என்று பொருள் தரும் சியோராபியோல் அல்லது சியோபியோல் என்ற வார்த்தையில் இருந்து மருவியதாகக் கூறப்படுகிறது.
சியோல் என்ற பெயர் [[கொரிய மொழி]]யில் தலைநகரம் என்று பொருள் தரும் சியோராபியோல் அல்லது சியோபியோல் என்ற வார்த்தையில் இருந்து மருவியதாகக் கூறப்படுகிறது.

03:09, 16 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

서울
சௌல்
서울특별시
சௌல் துக்பியெல்ஷு
சௌல் சிறப்பு நகரம்
சோலின் நாம்தேமுன், அல்லது பெரிய தெற்கு வாயில்
சோலின் நாம்தேமுன், அல்லது பெரிய தெற்கு வாயில்
சௌல் தென்கொரியாவில் அமைந்திடம்
சௌல் தென்கொரியாவில் அமைந்திடம்
நாடுதென்கொரியா
பகுதிசௌல் தேசிய தலைநகரப் பகுதி
மாவட்டங்கள்25 கு
அரசு
 • மாநகராட்சித் தலைவர்ஓ செ-ஹூன்
 • அரசுசௌல் மாநகராட்சி அரசு
பரப்பளவு
 • நகரம்605.33 km2 (233.72 sq mi)
மக்கள்தொகை
 • நகரம்10,442,426
 • நகர்ப்புறம்10,356,000
 • நகர்ப்புற அடர்த்தி17,108/km2 (44,310/sq mi)
 • பெருநகர்23,000,000
இணையதளம்சௌல் இணையத்தளம் (ஆங்கிலம்)

சியோல் (ஆங்கிலம்:Seoul,கொரிய மொழி:서울) தென்கொரிய நாட்டின் தலைநகராகும்.உலகின் மக்கள் தொகை அதிகமுள்ள நகரங்களில் இதுவும் ஒன்று. சியோல் தென்கொரிய நாட்டின் வடமேற்குப்பகுதியில், தென்கொரிய-வடகொரிய எல்லைக்கருகே ஹான் நதியின் கரையில் அமைந்துள்ளது.சியோல் 2000வருடங்கள் மேலான நீண்ட வரலாற்றைக் கொண்டது. கி.மு. 18இல், கொரியாவின் மூன்று இராச்சியங்களில் ஒன்றான பகேஜ் இராச்சியத்தில் சியோல் உருவாக்கப்பட்டது.இது ஜோஸியோன் இராஜவம்சம் மற்றும் கொரியா பேரரசு காலப்பகுதியிலும் கொரியாவின் தலைநகராகத் திகழ்ந்தது.சியோல் பெருநகர் பகுதி,நான்கு யுனெஸ்கோ மரபுரிமைத் தளங்களை கொண்டுள்ளது.சியோல் மலைகளால் சூழப்பட்டுள்ளது.நவீன அடையாளச்சினங்களான N சியோல் கோபுரம்,லோட்டே வேர்லட்(Lotte World),உலகின் இராண்டாவது பெரிய உள்ளக கரும்பொருள் பூங்கா(world's second largest indoor theme park)மற்றும் நிலவொளி வானவில் செயற்கை நீரூற்று,உலகின் மிகப்பெரிய பாலம் செயற்கை நீரூற்று என்பன சியோலில் அமைந்துள்ளது.

இன்று சியோல் உலகின் வளர்ந்துவரும்,முன்னணி பூகோள நகராக காணப்படுகின்றது.துரித பொருளாதார ஏற்றம் இதற்கு காரணமாகும்.இப் பொருளாதார வளர்ச்சி ஹான் நதியின்அதிசயம் என அறியப்படுகின்றது.கொரியப் போரின் பின்னர்,2012ஆம் ஆண்டில் டோக்கியோ, நியூயார்க், லொஸ் ஏஞ்சலீஸ் நகரங்களுக்கு அடுத்ததாக US$773.9 பில்லியன்(அமரிக்க டொலர்) மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் சியோல் உலகின் நான்காவது பெரிய பொருளாதார பெருநகராக மாறியுள்ளது.சியோல் உலகின் ஒரு முன்னணி தொழிநுட்ப மையமாகும். உலகின் முதல்தர 500 முன்னணி நிறுவனங்களைக் கொண்ட நகரங்களின் பட்டியலில் ஆறாவது இடம் சியோலுக்கு கிடைத்துள்ளது.

சியோல் என்ற பெயர் கொரிய மொழியில் தலைநகரம் என்று பொருள் தரும் சியோராபியோல் அல்லது சியோபியோல் என்ற வார்த்தையில் இருந்து மருவியதாகக் கூறப்படுகிறது.




வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=சியோல்&oldid=1549717" இலிருந்து மீள்விக்கப்பட்டது