50 சென்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
வரிசை 13: வரிசை 13:
|URL = [http://www.50cent.com www.50cent.com]
|URL = [http://www.50cent.com www.50cent.com]
}}
}}
'''50 சென்ட்''' (50 Cent) என்றழைக்கப்படும் '''கர்டிஸ் ஜேம்ஸ் ஜாக்ஸன்''' [[அமெரிக்கா]]வின் பலரறி [[ராப் இசை]]ப் பாடகர் ஆவர். இவர் தன்னுடைய முதல் ராப் இசைத்தொகுப்பான ''கெட் ரிச் ஆர் டை ட்ரையிங் (Get Rich or Die Tryin' - பணப்படைத்தவனாவது அல்லாவிட்டால் அதற்கான முயற்சியில் சாவது)'' மூலம் புகழுக்கு வந்தார். தொடர்ச்சியான மற்ற வெளியீடான ''தி மாசக்கர் (The Massacre - படுகொலை)'' இசைத் தொகுப்பும் மக்களிடயே வரவேற்பைப் பெற, ஏறத்தாழ 20 இலட்சம் இசைத்தட்டுகள் விற்பனையாகி 50 சென்ட் ராப் இசை உலகில் புகழின் உச்சத்தைத் தொட்டார்.
'''50 சென்ட்''' (50 Cent) என்றழைக்கப்படும் '''கர்டிஸ் ஜேம்ஸ் ஜாக்ஸன்''' [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்கா]]வின் பலரறி [[ராப் இசை]]ப் பாடகர் ஆவர். இவர் தன்னுடைய முதல் ராப் இசைத்தொகுப்பான ''கெட் ரிச் ஆர் டை ட்ரையிங் (Get Rich or Die Tryin' - பணப்படைத்தவனாவது அல்லாவிட்டால் அதற்கான முயற்சியில் சாவது)'' மூலம் புகழுக்கு வந்தார். தொடர்ச்சியான மற்ற வெளியீடான ''தி மாசக்கர் (The Massacre - படுகொலை)'' இசைத் தொகுப்பும் மக்களிடயே வரவேற்பைப் பெற, ஏறத்தாழ 20 இலட்சம் இசைத்தட்டுகள் விற்பனையாகி 50 சென்ட் ராப் இசை உலகில் புகழின் உச்சத்தைத் தொட்டார்.


ராப் இசை உலகத்திற்கு வருவதற்கு முன் [[போதைப் பொருள்]] விற்பவராக இருந்த 50 சென்ட் அதைக் கைவிட்டு இசைத்துறையில் நுழைந்தவர். [[2000]] ஆம் ஆண்டில் ஒன்பது முறை [[துப்பாக்கி]]ச் சூட்டிற்கு உள்ளானார்.
ராப் இசை உலகத்திற்கு வருவதற்கு முன் [[போதைப் பொருள்]] விற்பவராக இருந்த 50 சென்ட் அதைக் கைவிட்டு இசைத்துறையில் நுழைந்தவர். [[2000]] ஆம் ஆண்டில் ஒன்பது முறை [[துப்பாக்கி]]ச் சூட்டிற்கு உள்ளானார்.

02:58, 15 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

50 சென்ட்
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்கர்டிஸ் ஜேம்ஸ் ஜாக்ஸன் III
பிறப்புசூலை 6, 1975 (1975-07-06) (அகவை 48)
பிறப்பிடம்நியூயார்க் நகரம், நியூயார்க், ஐக்கிய அமெரிக்கா
இசை வடிவங்கள்ஹிப் ஹாப்
தொழில்(கள்)ராப்பர், நடிகர்
இசைத்துறையில்1998 – இன்று வரை
இணைந்த செயற்பாடுகள்ஜி-யூனிட், எமினெம், டாக்டர் ட்ரே, மாப் டீப்
இணையதளம்www.50cent.com

50 சென்ட் (50 Cent) என்றழைக்கப்படும் கர்டிஸ் ஜேம்ஸ் ஜாக்ஸன் அமெரிக்காவின் பலரறி ராப் இசைப் பாடகர் ஆவர். இவர் தன்னுடைய முதல் ராப் இசைத்தொகுப்பான கெட் ரிச் ஆர் டை ட்ரையிங் (Get Rich or Die Tryin' - பணப்படைத்தவனாவது அல்லாவிட்டால் அதற்கான முயற்சியில் சாவது) மூலம் புகழுக்கு வந்தார். தொடர்ச்சியான மற்ற வெளியீடான தி மாசக்கர் (The Massacre - படுகொலை) இசைத் தொகுப்பும் மக்களிடயே வரவேற்பைப் பெற, ஏறத்தாழ 20 இலட்சம் இசைத்தட்டுகள் விற்பனையாகி 50 சென்ட் ராப் இசை உலகில் புகழின் உச்சத்தைத் தொட்டார்.

ராப் இசை உலகத்திற்கு வருவதற்கு முன் போதைப் பொருள் விற்பவராக இருந்த 50 சென்ட் அதைக் கைவிட்டு இசைத்துறையில் நுழைந்தவர். 2000 ஆம் ஆண்டில் ஒன்பது முறை துப்பாக்கிச் சூட்டிற்கு உள்ளானார்.

2005 இல் ஹாலிவுட் உலகிலும் தன்னுடைய முதல் இசைத்தொகுப்பின் தலைப்பிலேயே வந்த கெட் ரிச் ஆர் டை ட்ரையிங் (Get Rich or Die Tryin') மூலம் நடிகரானவர். தொடர்ந்து 2006ல் ஈராக் போரை மையமாக வைத்து வெளிவந்த தி ஹோம் ஆஃப் ப்ரேவ் (The Home of Brave - வீரர்களின் தாயகம்) படத்திலும் நடித்தார். தொடர்ச்சியாக இசை உலகின் புகழ்மிகுந்த விருதான கிராமி விருதுக்கான தேர்வுக்குழுவில் இவர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

படைப்புகள்

ஆல்பம்கள்

நடித்த திரைப்படங்கள்

Year Title Role Notes
2003 50 சென்ட் - த நியூ ப்ரீட் அவர்தாமே Documentary டிவிடி
2005 "ப்ராங்க்ஸ்ட ராப்" அவர்தாமே த சிம்ப்சன்ஸ் கிளைக்கதை 16.9
கெட் ரிச் ஆர் டை ட்ரையிங் மார்கஸ் Motion picture debut
50 சென்ட் - புலெட்புரூஃப் அவர்தாமே நிகழ்பட ஆட்டம், குரல் மட்டும்
2006 ஹோம் ஆஃப் த பிரேவ் ஜமால் ஏகென்
2008 த ஸ்கீ மாஸ்க் வே செவென் in production
ரைசியஸ் கில் ஸ்பைடர் post-production
லைவ் பெட் announced
த டான்ஸ் announced
நியூ ஓர்லியன்ஸ் announced
"https://ta.wikipedia.org/w/index.php?title=50_சென்ட்&oldid=1549172" இலிருந்து மீள்விக்கப்பட்டது