திரியாங்கம் (கருநாடக இசை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி Natkeeran பயனரால் திரியாங்கம், திரியாங்கம் (கருநாடக இசை) என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
வரிசை 1: வரிசை 1:
'''திரியாங்கம்''' எனப்படுபவை [[தாளம்|தாளத்தின்]] மூன்று அங்கங்கள் (உறுப்புக்கள்) ஆகும். அவையாவன:
'''திரியாங்கம்''' எனப்படுபவை [[தாளம் (இசை)|தாளத்தின்]] மூன்று அங்கங்கள் (உறுப்புக்கள்) ஆகும். அவையாவன:
# லகு
# லகு
# துருதம்
# துருதம்

07:26, 14 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

திரியாங்கம் எனப்படுபவை தாளத்தின் மூன்று அங்கங்கள் (உறுப்புக்கள்) ஆகும். அவையாவன:

  1. லகு
  2. துருதம்
  3. அனுதுருதம்

லகு

  • ஒரு தட்டு தட்டி சின்ன விரலிலிருந்து ஒழுங்காக எண்ணுதல் லகு ஆகும்.
  • இதன் அடையாளம் | ஆகும்.
  • இது கணை எனப்படும்.
  • சாதாரண லகு என சொல்லும் போது 4 அட்சரங்களைக் கொண்ட சதுஸ்ர லகுவையே குறிக்கிறது.
  • லகு திஸ்ரம், சதுஸ்ரம், கண்டம், மிஸ்ரம், சங்கீர்ணம் என 5 வகைப் படும்.

துருதம்

  • ஒரு முறை தட்டி வீசுதல் துருதம் ஆகும்.
  • இதன் அடையாளம் O ஆகும்.
  • இது மதி என்றழைக்கப்படும்.

அனுதுருதம்

  • கையினால் ஒரு தட்டு தட்டினால் அது அனுதுருதம் எனப்படும்.
  • இதன் அடையாளம் U ஆகும்.
  • இது பிறை, துடி என்றழைக்கப்படும்.
  • எல்லா அங்கங்களிலும் மிகக் குறைந்த எண்ணிக்கை உடையது.