"நவம்பர் 10" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,309 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
* [[1444]] - [[ஹங்கேரி]], [[போலந்து]] ஆகியவற்றின் அரசன் [[போலந்தின் மூன்றாம் விளாடிஸ்லாஸ்|மூன்றாம் விளாடிஸ்லாஸ்]] [[பல்கேரியா]]வின் வர்னா என்ற இடத்தில் [[ஒட்டோமான் பேரரசு]]டன் இடம்பெற்ற சமரில் தோற்கடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டான்.
* [[1520]] - [[டென்மார்க்]] மன்னன் [[டென்மார்க்கின் இரண்டாம் கிறிஸ்டியான்|இரண்டாம் கிறிஸ்டியான்]] [[சுவீடன்|சுவீடனை]] முற்றுகையிட்டபோது [[ஸ்டொக்ஹோம்]] நகரில் பலரைக் கொன்றான்.
* [[1580]] - மூன்று நாள் முற்றுகையை அடுத்து, [[இங்கிலாந்து இராச்சியம்|ஆங்கிலேய]] இராணுவம் கிட்டத்தட்ட 600 [[திருத்தந்தை நாடுகள்|திருத்தந்தை நாடுகளின்]] இராணுவத்தினரையும், பொதுமக்களையும் [[அயர்லாந்து|அயர்லாந்தில்]] தலைகளைத் துண்டித்துப் படுகொலை செய்தனர்.
* [[1674]] - [[ஆங்கிலேய-டச்சு போர்]]: வெஸ்ட்மின்ஸ்டர் உடன்பாட்டின் படி [[புதிய நெதர்லாந்து|புதிய நெதர்லாந்தை]] [[நெதர்லாந்து]] [[இங்கிலாந்து|இங்கிலாந்திடம்]] ஒப்படைத்தது.
* [[1847]] - ''ஸ்டீபன்ஸ்டீவன் விட்னி'' என்ற பயணிகள் கப்பல் [[அயர்லாந்து|அயர்லாந்தின்]] தெற்குக் கரையில் மூழ்கியதில் 92 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1871]] - காணாமல் போனதாகக் கருதப்பட்ட [[ஸ்கொட்லாந்து|ஸ்கொட்லாந்தின்]] நாடுகாண் பயணியும் மிஷனரியுமான [[டேவிட் லிவிங்ஸ்டன்|டேவிட் லிவிங்ஸ்டனை]]த் [[தான்சானியா]]வில் தாம் கண்டதாக நாடுகாண் பயணியும் ஊடகவியலாளருமான ஹென்றி மோர்ட்டன் ஸ்டான்லி அறிவித்தார்.
* [[1887]] - [[ஹே சந்தைக் கலவரம்|ஹே சந்தைக் கலவரத்தின்]] போது மரண தண்டனை விதிக்கப்பட்ட லூயிஸ் லிங் என்ற தொழிலாளர் தலைவர் [[லண்டன்|லண்டனில்]] டைனமைட் வெடிக்கவைத்து தற்கொலை செய்து கொண்டார்.
* [[1995]] - [[நைஜீரியா]]வில் சுற்றுச் சூழல் ஆதரவாளர் கென் சரோ-வீவா என்பவரும் அவரது 8 சகாக்களும் தூக்கிலிடப்பட்டனர்.
* [[1999]] - [[பாகிஸ்தான்|பாகிஸ்தானில்]] தேசத் துரோகம் மற்றும் சதி செயல்களில் ஈடுபட்டதாக முன்னாள் பிரதமர் [[நவாஸ் ஷெரீப்]]புக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது.
* [[2006]] - [[தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு]] பாராளுமன்றநாடாளுமன்ற உறுப்பினர் [[நடராஜா ரவிராஜ்]] [[கொழும்பு|கொழும்பில்]] சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
* [[2008]] - [[செவ்வாய் (கோள்)|செவ்வாய்க் கோளில்]] தரையிறங்கிய ஐந்து மாதங்களில் [[பீனிக்ஸ் (விண்ணூர்தி)|பீனிக்சு]] விண்கலத்துடனான தொடர்புகள் அறுந்த நிலையில் இத்திட்டம் முடிவுக்கு வந்ததாக [[தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம்|நாசா]] அறிவித்தது.
 
== பிறப்புகள் ==
1,15,174

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1544493" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி