"விசுவநாதன் ஆனந்த்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
10 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
ஆனந்த் [[மெக்சிகோ]] நகரில் [[செப்டம்பர் 2007]] இல் இடம்பெற்ற உலக சதுரங்கப் போட்டிகளில் பங்குபெற்றார். [[செப்டம்பர் 29]], [[2007]] இல் இடம்பெற்ற இறுதிப் போட்டிகளில் 9/14 புள்ளிகள் பெற்று மறுப்பிற்கிடமில்லாத உலக சதுரங்க வாகையாளர் ஆனார்.
 
=== உலக சதுரங்க வாகையாளர்வில்வாகையாளர் 2010 ===
ஏப்ரல் - மேயில் நடைபெற்ற போட்டியில் பல்கேரியாவின் '''வெசலின் டோபலோ'''வை 6.5 - 5.5 என்ற புள்ளிக்கணக்கில், கடைசி ஆட்டத்தை வென்றதன் மூலம், ஆனந்த் உலக சதுரங்க வாகையாளர் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இதுவரை ஆனந்த் பெற்ற நான்காவது வாகையாளர் பட்டம் இது.
 
===உலக சதுரங்க வாகையாளர் 2012===
31,979

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1544042" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி