"விஷ்ணுராம் மேதி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,023 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
→‎இளமை வாழ்க்கை: *விரிவாக்கம்*
(*விரிவாக்கம்*)
(→‎இளமை வாழ்க்கை: *விரிவாக்கம்*)
== இளமை வாழ்க்கை ==
விஷ்ணுராம் மேதி [[குவஹாத்தி]] அருகிலுள்ள அயோ என்ற சிற்றூரில் சோனாராம், அலேகி என்ற பெற்றோருக்கு வறுமை மிகுந்த விவசாயக் குடும்பத்தில் ஏப்ரல் 24, 1888இல் பிறந்தார். குவகாத்தியில் உள்ள காட்டன் காலேசியேட்டு பள்ளியில் தமது மெட்றிகுலேசன் படிப்பை 1905இல் முடித்தார்.<ref name="cottoncollegiatealumni">{{cite web|title=Esteemed Students of the Cotton Collegiate School|url=http://www.cottoncollegiatealumni.com/esteem1.htm|publisher=Cotton Collegiate Alumni}}</ref> பள்ளிப் படிப்பிற்குப் பின்னர் [[கொல்கத்தா]]விலுள்ள மாகாணக் கல்லூரியில் பட்டப்படிப்பையும் பட்ட மேற்படிப்பை கரிம வேதியியலில் [[தாக்கா பல்கலைக்கழகம்|தாக்கா பல்கலைக்கழகத்திலிருந்தும்]] முடித்தார். பின்னர் சட்டப் படிப்பை மேற்கொண்டு 1914இல் வழக்குரைநர் அவையி்ல் உறுப்பினரானார்.
== இந்திய விடுதலை இயக்கம் ==
விஷ்ணுராம் [[இந்திய தேசிய காங்கிரசு|இந்திய தேசிய காங்கிரசில்]] 1920களில் இணைந்தார். ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றார். 1926இல் பாண்டுவில் நடந்த இந்திய தேசிய காங்கிரசின் மாநாட்டு வரவேற்புக் குழுவில் இணைச் செயலாளராக பணியாற்றினார். 1930இல் அசாமிய மாநில காங்கிரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref name="apcc">{{cite web|title=History of the Assam Pradesh Congress Committee|url=http://www.assampcc.org/history.asp|publisher=Assam pradesh Congress Committee}}</ref>
 
==மேற்சான்றுகள்==
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1543433" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி