"நரம்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
858 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
*விரிவாக்கம்*
(*விரிவாக்கம்*)
(*விரிவாக்கம்*)
[[Image:Nerves of the left upper extremity.gif|thumb|250px|நரம்புகள் மஞ்சள் நிறத்தில் காட்டப்பட்டுள்ளன]]
[[நரம்பணு]]க்களின் வெளிநீட்டமாக இருக்கும் [[நரம்பிழை]]கள் (axons), பல ஒன்றாகச் சேர்க்கப்பட்டு, மூடப்பட்ட கட்டுக்களாக [[புற நரம்பு மண்டலம்|புற நரம்பு மண்டலத்தில்]] இருக்கையில் அவை '''நரம்புகள்''' எனப்படும். இந்த நரம்புகளே [[மின்சாரம்|மின்]] [[வேதிப்பொருள்|வேதி]] கணத்தாக்கங்களை [[உடல்|உடலின்]] பல பாகங்களுக்கும் கடத்துகின்றன.
 
==உடற்கூற்றியல்==
 
நரம்புக் கணத்தாக்கங்களை கடத்தும் திசையைப் பொறுத்து நரம்புகள் மூன்று வகையாகப் பிரிக்கப்படுகின்றன.
#''வெளிக்காவும் நரம்புகள்'' (Efferent nerves): இவையே மைய நரம்புத் தொகுதியிலிருந்து சமிக்ஞைகளை செயற்படு உறுப்புகளில் இருக்கும் இயக்க நரம்பணுக்களுக்குக் (motor neurons) கடத்தும் நரம்புகள். எடுத்துக் காட்டாக மைய நரம்புத் தொகுதியிலிருந்து ஒரு செயலுக்கான சமிக்ஞையை [[தசை]], [[சுரப்பி]] போன்ற உடல் உறுப்புக்களுக்கு காவிச் செல்லும்.
#''கலப்பு நரம்புகள்'' (Mixed nerves): இவை உட்காவு நரம்பிழைகள், வெளிக்காவு நரம்பிழைகள் ஆகிய இரண்டையும் ஒன்றாகக் கொண்டிருக்கும். ஒரே கட்டாகக் காணப்படும் இவ்வகை நரம்புகள் உணர்வுத் தகவல்களை மைய நரம்புத் தொகுதிக்குக் கடத்தும் அதேவேளை, மைய நரம்புத் தொகுதியிலிருந்து செயல்வினைகளுக்கான தகவல்களை செயற்படு உறுப்புக்களுக்குக் கடத்தும்.
 
நரம்புகள் அவை மைய நரம்புத் தொகுதியில் இணைக்கப்படும் இடத்தின் அடிப்படையில் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன.
 
#முண்ணான் நரம்புகள்: இவை [[முள்ளந்தண்டு நிரல்|முள்ளந்தண்டு நிரலூடாக]], [[முண்ணாண்|முண்ணாணுடன்]] இணைக்கப்படும். இவை தலைக்குக் கீழாக இருக்கும் உடல் உறுப்புக்களுடன் தொடர்புடையனவாக இருக்கும்.
23,427

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1542771" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி