"நரம்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
884 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
*விரிவாக்கம்*
(*திருத்தம்*)
(*விரிவாக்கம்*)
[[Image:Nerves of the left upper extremity.gif|thumb|250px|நரம்புகள் மஞ்சள் நிறத்தில் காட்டப்பட்டுள்ளன]]
[[நரம்பணு]]க்களின் வெளிநீட்டமாக இருக்கும் [[நரம்பிழை]]கள் (axons), பல ஒன்றாகச் சேர்க்கப்பட்டு, மூடப்பட்ட கட்டுக்களாக [[புற நரம்பு மண்டலம்|புற நரம்பு மண்டலத்தில்]] இருக்கையில் அவை '''நரம்புகள்''' எனப்படும். இந்த நரம்புகளே [[மின்சாரம்|மின்]] [[வேதிப்பொருள்|வேதி]] சமிங்ஞைகளைகணத்தாக்கங்களை [[உடல்|உடலின்]] பல பாகங்களுக்கும் கடத்துகின்றன.
 
நரம்புக் கணத்தாக்கங்களை கடத்தும் திசையைப் பொறுத்து நரம்புகள் மூன்று வகையாகப் பிரிக்கப்படுகின்றன.
 
#உட்செலுத்து நரம்புகள் (Afferent nerve) அல்லது உணர்வு நரம்புகள் (sensory nerve) அல்லது வாங்கி நரம்புகள் (receptor nerve): உணர்வு உறுப்புக்களில் இருக்கும் உணர்வு நரம்பணுக்களிலிருந்து கணத்தாக்கங்களை மைய நரம்புத் தொகுதியை நோக்கிக் கடத்தும் நரம்புகள்.
23,427

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1542763" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி