பயனர் பேச்சு:Mathu kasthuri rengan: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 10: வரிசை 10:
அன்புள்ள ரங்கன் அவர்களே, நீங்கள் ஆரம்பித்துள்ள [[ஹம்பிறி போகார்ட்]] மற்றும் [[எக்ஸ்எம்எம்-நியூட்டன்]] கட்டுரைகளைக் கண்டேன். ஆரம்பத்திலேயே இவ்வளவு பெரிய நுட்பம் வாய்ந்த கட்டுரையை அமைத்தது அறிந்து வியப்பாகயிருந்தது! மகிழ்ச்சியும் கூட. ஆங்காங்கே சில ஒற்று/எழுத்துப்பிழைகள் உள்ள உதாரணம்: கிழி<b>த்</b>திருக்கலாம், கவர்ச்சி<s>ரிசி</s>கரமானது, வெறுக்க<b>த்</b> துவங்கினார் இவற்றை நீங்களே மறுமுறை படித்தால் திருத்திவிடலாம், அல்லது மற்றவர்கள் காணும் போது திருத்திவிடுவார்கள். அதனால் பிரச்சனையில்லை. மேற்கோள் இடுதல், விக்கி உள்ளிணைப்பு போன்ற விக்கிநடையில் கொஞ்சம் கொஞ்சமாகக் கற்றுக் கொள்ளலாம். சில ஆங்கில எழுத்துபெயர்ப்புகளுக்குப் பதில் அதன் தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்தலாம். உதாரணம்: ராக்கட் - செயற்கைக்கோள், டாக்டர் - மருத்துவர், ஷிப்பர் - பண்டமாற்றுனர் மற்றபடி மொத்தமாக சிறப்பு. மற்றவர்களுக்குப் புரியும் நடையில், சொந்த வர்ணனைகள் இன்றி முடிந்தளவிற்கு புழக்கத்தில் உள்ள தமிழ்ச்சொற்கள் கொண்டு எழுதும் எல்லாக் கட்டுரையும் வரவேற்கத்தக்கதே. அவ்வாறுதான் உங்கள் கட்டுரைகள் அமைந்துள்ளன. வாழ்த்துக்கள்! கட்டுரைப் போட்டியில் நீங்கள் ஏற்கனவே எழுதி வருகிறீர்கள் என நினைக்கிறேன். போட்டி முடிவுகள் மாதக் கடைசியில் வெளிவரும். முந்தைய மாதப் போட்டிப் பக்கத்தைக் கண்டால் உங்களுக்குக்கூடுதல் தகவல் கிடைக்கும் --[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 04:22, 7 நவம்பர் 2013 (UTC)

::{{விருப்பம்}}, அசத்தல் ரங்கன்! -[[பயனர்:தமிழ்க்குரிசில்|தமிழ்க்குரிசில்]] ([[பயனர் பேச்சு:தமிழ்க்குரிசில்|பேச்சு]]) 11:32, 7 நவம்பர் 2013 (UTC)

ரொம்ப நன்றி திரு நீச்சல்காரர் ... மீண்டும் தொடர்பு கொள்வேன்...
ரொம்ப நன்றி திரு நீச்சல்காரர் ... மீண்டும் தொடர்பு கொள்வேன்...

புதுகை பகுதியில் கணினித் தமிழ் சங்கம் ஒன்றை உருவாக்கி வருகிறார்கள் ஆர்வலர்கள் சிலர்..
புதுகை பகுதியில் கணினித் தமிழ் சங்கம் ஒன்றை உருவாக்கி வருகிறார்கள் ஆர்வலர்கள் சிலர்..
நெறிப்படுத்தி வகுப்பெடுக்க விகிபீடியர்கள் ஆர்வலர்கள் தேவை...
நெறிப்படுத்தி வகுப்பெடுக்க விகிபீடியர்கள் ஆர்வலர்கள் தேவை...-{{unsigned|பயனர் பேச்சு:Mathu kasthuri rengan}}

11:32, 7 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

வாருங்கள்!

வாருங்கள், Mathu kasthuri rengan, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.

தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!

நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:

மேலும் காண்க:

--நந்தகுமார் (பேச்சு) 18:15, 19 அக்டோபர் 2013 (UTC) தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுவதற்கு நன்றி[பதிலளி]

வணக்கம், Mathu kasthuri rengan!

உங்கள் கட்டுரையை பயிர் போல் வளர்ப்போம், காப்போம்! வித்திட்டதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள்.

மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 61ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் கட்டுரைகள் உதவும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.

கட்டுரைப் போட்டி

வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 07:54, 27 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

ஹம்பிறி போகார்ட் & எக்ஸ்எம்எம்-நியூட்டன்

அன்புள்ள ரங்கன் அவர்களே, நீங்கள் ஆரம்பித்துள்ள ஹம்பிறி போகார்ட் மற்றும் எக்ஸ்எம்எம்-நியூட்டன் கட்டுரைகளைக் கண்டேன். ஆரம்பத்திலேயே இவ்வளவு பெரிய நுட்பம் வாய்ந்த கட்டுரையை அமைத்தது அறிந்து வியப்பாகயிருந்தது! மகிழ்ச்சியும் கூட. ஆங்காங்கே சில ஒற்று/எழுத்துப்பிழைகள் உள்ள உதாரணம்: கிழித்திருக்கலாம், கவர்ச்சிரிசிகரமானது, வெறுக்கத் துவங்கினார் இவற்றை நீங்களே மறுமுறை படித்தால் திருத்திவிடலாம், அல்லது மற்றவர்கள் காணும் போது திருத்திவிடுவார்கள். அதனால் பிரச்சனையில்லை. மேற்கோள் இடுதல், விக்கி உள்ளிணைப்பு போன்ற விக்கிநடையில் கொஞ்சம் கொஞ்சமாகக் கற்றுக் கொள்ளலாம். சில ஆங்கில எழுத்துபெயர்ப்புகளுக்குப் பதில் அதன் தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்தலாம். உதாரணம்: ராக்கட் - செயற்கைக்கோள், டாக்டர் - மருத்துவர், ஷிப்பர் - பண்டமாற்றுனர் மற்றபடி மொத்தமாக சிறப்பு. மற்றவர்களுக்குப் புரியும் நடையில், சொந்த வர்ணனைகள் இன்றி முடிந்தளவிற்கு புழக்கத்தில் உள்ள தமிழ்ச்சொற்கள் கொண்டு எழுதும் எல்லாக் கட்டுரையும் வரவேற்கத்தக்கதே. அவ்வாறுதான் உங்கள் கட்டுரைகள் அமைந்துள்ளன. வாழ்த்துக்கள்! கட்டுரைப் போட்டியில் நீங்கள் ஏற்கனவே எழுதி வருகிறீர்கள் என நினைக்கிறேன். போட்டி முடிவுகள் மாதக் கடைசியில் வெளிவரும். முந்தைய மாதப் போட்டிப் பக்கத்தைக் கண்டால் உங்களுக்குக்கூடுதல் தகவல் கிடைக்கும் --நீச்சல்காரன் (பேச்சு) 04:22, 7 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

👍 விருப்பம், அசத்தல் ரங்கன்! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:32, 7 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

ரொம்ப நன்றி திரு நீச்சல்காரர் ... மீண்டும் தொடர்பு கொள்வேன்...

புதுகை பகுதியில் கணினித் தமிழ் சங்கம் ஒன்றை உருவாக்கி வருகிறார்கள் ஆர்வலர்கள் சிலர்.. நெறிப்படுத்தி வகுப்பெடுக்க விகிபீடியர்கள் ஆர்வலர்கள் தேவை...-−முன்நிற்கும் கருத்து பயனர் பேச்சு:Mathu kasthuri rengan (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Mathu_kasthuri_rengan&oldid=1542303" இலிருந்து மீள்விக்கப்பட்டது