"இயற்கைத் தேர்வு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
492 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
எழுத்துப்பிழை திருத்தம், *உரை திருத்தம்*, விக்கியாக்கம்
(எழுத்துப்பிழை திருத்தம், *உரை திருத்தம்*, விக்கியாக்கம்)
(எழுத்துப்பிழை திருத்தம், *உரை திருத்தம்*, விக்கியாக்கம்)
'''இயற்கைத் தேர்வு''' என்பது [[சுற்றுச்சூழல்|சுற்றுச்சூழலின்]] பண்புகளைப் பொறுத்து ஒரு [[சனத்தொகை]]யின் குறிப்பிட்ட [[உயிரியல்]] குணவகைகள், மற்றும் [[மரபியல்]] குணவகைகளை ஆதாரமாகக் கொண்டு, அந்தக் குறிப்பிட்ட சனத்தொகை பெரும்பான்மையாகவோ அல்லது சிறுபான்மையாகவோ மாறும் ஒரு இயற்கையான நிகழ்முறை. இது [[அறிவியல்]] சரித்திரத்தில் ஏதோ ஒரு வடிவத்தில் பல [[நூற்றாண்டு]]களாக புழக்கத்தில் இருந்திருந்தாலும், இதைச் சீராக எடுத்துக் கூறியவர் [[சார்லஸ் டார்வின்]] என்பவராகும். இயற்கைத் தேர்வு என்ற இந்தப் பெயரை அவர் பயன்படுத்தியதற்குக் காரணம் இதைச் செயற்கைத் தேர்வோடு, அல்லது தேர்ந்தெடுத்து வளர்ப்பதோடு, நாம் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான். இயற்கைத் தேர்வே [[பரிணாம வளர்ச்சி|பரிணாம வளர்சி]]க்கான ஒரு மத்திய பொறிமுறை.
 
எல்லா ஜனத்தொகைகளிலும்சனத்தொகைகளிலும் மாறுபடுதல்களுள்ளனவேறுபாடுகள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கின்றன. இதற்கு முக்கியமான காரணம் மரபணுத்[[மரபணு]]த் தகவலில் இயற்கையாக பல காரணங்களால் ஏற்படும் சீரற்ற பிறழ்வுபிறழ்வுகளாகும். இத்தகைய பிறழ்வுகள் அடுத்த தலைமுறைக்குத்தலைமுறைக்கு கடத்தப்படுமாயின் அவை தொடர்ந்த [[சந்ததி]]களூடாக எடுத்துச் கடத்தப்படுகின்றனசெல்லப்படும். ஒரு விலங்கின்[[உயிரினம்]] வாழ்னாளில்தனது வாழ்நாளில், அதன் மரபணுசுற்றுச்சூழலுடன் இடைவிடாது சுற்றுச்சூழலுடன் செயலெதிர்ச்செயலில் ஈடுபட்டுஈடுபடுவதால், பல மாறுபடுதல்களுக்குமாறுதல்களுக்கு உள்ளாகிறது. இந்த மூலகுழுவில்இதில் சுற்றுச்சுழல் என்றால்எனும்போது, அது குறிப்பிட்ட வெறும்உயிரினத்திற்கு வெளியில் காண்பவை மட்டுமல்ல -. இதில் செல்லின்[[உயிரணு]]க்களின் மூலக்கூறு[[மூலக்கூற்று உயிரியல்]], மற்றஏனைய செல்கள்உயிரணுக்களுடனான தொடர்புகள், வேறு உயிரினங்கள், ஜனத்தொகைகள்வேறு சனத்தொகைகள், வேறு இனங்கள் மற்றும்போன்றவற்றுடன், உயிரற்ற சுற்றுச்சூழலும் அடங்கும். ஒரு தனிப்பட்ட விலங்குஉயிரினம் அதன்அதில் தனிமுறன்பாட்டுஏற்படும் மாறுபடுதல்களால்தனிமுரண்பாட்டு மாறுதல்களால், வேறு சில மாறுபடுதல்கள் கொண்ட விலங்குகளைஉயிரினங்களை விடவிடச் சிறந்த முறையில் சுற்றுச்சூழலில் அந்ததன்னைத் மாறுபடுதலுக்குதக்க ஏதோவைத்துக் உகந்ததாககொள்ளக் கூடியதாக இருக்கும். இதன் காரணத்தினால் பிழைத்து பிரதுதொடர்ந்தும் தப்பி வாழக் கூடியதாக இருக்கும். இயற்கைத் தேர்வு நவீன உயிரியலின் முக்கிய உண்டாக்கலாம்பாகமாகும்.
இயற்கைத் தேர்வு நவீன உயிரியலின் முக்கிய பாகமாகும்.
 
==முக்கிய நியமங்கள்==
23,427

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1542294" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி