கானா பாலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) சி added Category:தமிழ்த் திரைப்பட பின்னணிப் பாடகர்கள் using HotCat |
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) சி added Category:கானாப் பாடல்கள் using HotCat |
||
வரிசை 32: | வரிசை 32: | ||
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட பின்னணிப் பாடகர்கள்]] |
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட பின்னணிப் பாடகர்கள்]] |
||
[[பகுப்பு:கானாப் பாடல்கள்]] |
19:58, 4 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்
கானா பாலா | |
---|---|
படிமம்:Gaana Bala.jpg | |
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | எம். பால முருகன் |
பிற பெயர்கள் | அநாதை பாலா, கானா பாலா, 'கானா குயில் கிங்' பாலா |
பிறப்பு | சூன் 20, 1970 |
தொழில்(கள்) | பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், வழக்கறிஞர் |
இசைத்துறையில் | 2007–நடப்பு |
இணையதளம் | ganabala |
கானா பாலா என்ற பெயரால் பெரிதும் அறியப்படும் பால முருகன், தமிழ்த் திரைப்படங்களில் புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் ஆவார். கானா பாடல்கள் என்ற இசைவகையில் மிகச் சிறந்த பாடலாசிரியராகவும் பாடகராகவும் விளங்குகிறார். [1]அட்டகத்தியில் 'ஆடி போனா ஆவணி', 'நடுக்கடலுல கப்பல' பாடல்கள் மூலம் பிரபலமானார். இசையமைப்பாளர் தேவாவிற்குப் பின்னதாக கானா பாடல்களை தமிழ் திரைப்படத்துறையில் மீள்வரவு செய்வதில் இவருக்கு முதன்மை இடம் உள்ளது. [2][3] தமது சில கானா பாடல்களுக்கு இவரே பாடல் வரிகளையும் இயற்றி உள்ளார்.
மேற்சான்றுகள்
- ↑ V Lakshmi (10 February 2013). "I want to take Gana to a different level". The Times of India.
- ↑ "After Cricket Scandal Gaana Bala may also be part of Ajith Siruthai Siva project". kollytalk.com. May 31 2013. http://www.kollytalk.com/cinenews/after-cricket-scandal-gaana-bala-may-also-be-part-of-ajith-siruthai-siva-project-96864.html.
- ↑ M Suganth (20 April 2013). "Gana makes a comeback". The Times of India.