"சியா இசுலாம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
9 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
{{இசுலாம்}}
 
'''ஷியா இஸ்லாம்''' ([[அரபு மொழி]]: شيعة, [[ஆங்கிலம்]]: Shi'a) [[இசுலாம்]] மதத்தின் முக்கியமான உட்பிரிவு. இது இசுலாமிய மதப்பிரிவுகளுள் [[சுன்னிசன்னி இஸ்லாம்|சுன்னிசன்னி இஸ்லாமிற்கு]] அடுத்தபடியாக அதிகமானோர் பின்பற்றும் பிரிவாகும். ஷியா என்ற சொல் “அலியை பின்பற்றுவோர்” என்ற பொருள் படும் [[அரபு மொழி]] சொல்லில் இருந்து தோன்றியது. ஷியாக்கள் [[முகமது நபி]]யின் மருமகன்களில் ஒருவரான [[அலீ|அலியே]] அவரின் உண்மையான வாரிசு என்று நம்புகிறார்கள்.
 
இந்திய முஸ்லிம்களில் 90 சதவீதம் பேர் சன்னி முஸ்லிம்கள். எஞ்சிய பத்து சதவீதத்தினர் ஷியா முஸ்லிம்கள் ஆவர். ஷியா பிரிவினர் அதிகம் வாழும் முஸ்லிம் நாடு ஈரான் ஆகும். சுன்னிசன்னி, ஷியாக்களுக்கு இடையே பல நூறாண்டுகள் சண்டையும் சச்சரவும் இருந்து வந்துள்ளன. ஷியாக்களின் ஆட்சி நடைபெறும் நாடுகள் ஈராக் மற்றும் ஈரான். ஈரானுக்கு அடுத்தபடியாக, இராக், [[லெபனான்]], [[பாகிஸ்தான்]] என பல நாடுகளில் ஷியாக்கள் உள்ளனர்.
 
== வேறுபாடு ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1538253" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி