"மைக்கோபாக்டீரியம் இலெப்ரே" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
50 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
கிராம் சாயமேற்றல் உள்ளிணைப்பு
சி
(கிராம் சாயமேற்றல் உள்ளிணைப்பு)
}}
 
'''''மைக்கோபாக்டீரியம் இலெப்ரே''''' ('''''Mycobacterium leprae''''') அல்லது ஃகான்சனின் காக்கசு இசுப்பைரில்லி ('''Hansen’s coccus spirilly'''), என்பது வெப்பமண்டலப் பகுதிகளில் காணப்படும் [[தொழுநோய்|தொழுநோயை]] உண்டாக்கும் [[பாக்டீரியா|பாக்டீரியம்]].<ref name=Sherris>{{cite book | author = Ryan KJ, Ray CG (editors) | title = Sherris Medical Microbiology | edition = 4th | pages = 451–3 | publisher = McGraw Hill | year = 2004 | isbn = 0-8385-8529-9}}</ref> . தொழுநோய் ஃகான்சனின் நோய் (Hansen's disease) என்றும் அறியப்படுகின்றது. இந்த நுண்ணுயிரி மாறும் அளவும், காடியால் குலையாத கூடியிருக்கும் தன்மையும் கொண்ட வகையானது.<ref name=Baron>{{cite book | author = McMurray DN | chapter= Mycobacteria and Nocardia. |title = Baron's Medical Microbiology |editor = Baron S. ''et al.'', eds.| edition = 4th | publisher = University of Texas Medical Branch | year = 1996 | url = http://www.ncbi.nlm.nih.gov/books/bv.fcgi?rid=mmed.section.1833 | isbn = 0-9631172-1-1 }}</ref> மை.இலெப்ரே (''M. leprae'') நுண்ணுயிரானது உயிர்வளி தாங்கும் குச்சி வடிவ பாக்டேரியாக்கள். மைக்கோபாக்டீரியாவுக்கே உரித்தான மெழுகுபோன்ற பூச்சு கொண்டவை. அளவிலும் வடிவிலும் இவை [[காசநோய்]] (TB) நுண்ணுயிரி (மைக்கோபாக்டீரியம் தியூபர்குளோசிசு) போன்றதே. தடித்த மெழுகுபோன்ற பூச்சால், மை. இலெப்ரே வழக்கமாக ஏற்கும் [[கிராம் சாயமேற்றல்|கிராம் சாயம்]] (Gram stain) ஏற்காமல் [[கார்பல் ஃபூக்சின் சாயம்]] (carbol fuchsin) ஏற்கின்றது. வளர்ப்பூடகத்தில் முதிர்ச்சி அடைய பல கிழமைகள் ஆகின்றன.
 
ஒளி [[நுண்ணோக்கி]]வழிக் கண்டால் மை. இலெப்ரே (''M. leprae'') பாக்டீரியா உருண்டை உருண்டையாகவோ பக்கம் பக்கமாகக் குச்சிகளாகவோ, ஏறத்தாழ 1 முதல் 8 மைக்குரோமீட்டர் நீளமும் (μm) 0.2-0.5 மைக்குரோமீட்டர் குறுக்களவும் கொண்ட குச்சிகளாகக் காணப்படுகின்றன.<ref>Thomas Shinnick, [http://www.springerlink.com/content/k01297w37556h271/ The Prokaryotes] 2006, PART B, 1, 934-944, {{doi|10.1007/0-387-30743-5_35}} </ref>
21,065

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1537278" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி