தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
133 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  15 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சிNo edit summary
சிNo edit summary
[[படிமம்:PLOTE.JPG|thumb|right|250px|தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்]]
'''தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்''' (People’s Liberation Organization of Tamil Eelam (PLOT)) ஈழப் போராட்ட தொடக்க காலம் முதற்கொண்டு செயற்பட்டு வரும் இயக்கங்களில் ஒன்று. [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளின்]] தலைவரகா இருந்து பின்னர் பிரிந்து சென்ற உமாமகேஸ்வரனால் இந்த அமைப்பு தொடக்கப் பட்டது. இன்று இதன் நடவடிக்கைகள் மிகவும் மந்தமாகவும், புலிகளுடன் பெரும்பாலும் ஒத்துளையாமலும் அமைகின்றன. இந்த அமைப்பின் இன்றைய தலைவர் டி. சித்தார்த்தன் ஆவார்.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/153624" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி