Jump to content

ஒளிப்பதிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

12 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("'''ஒளிப்பதிவு''' (Cinematography) அசைய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
'''ஒளிப்பதிவு''' (Cinematography) அசையும் படங்களின் படப்பிடிப்புத் தொடர்பான ஒரு கலையும், [[அறிவியல்|அறிவியலும்]] ஆகும். இது படப்பிடிப்பு, [[படச்சுருள்]] [[உருத்துலக்கல்]] என்பவற்றை உள்ளடக்கிய நுட்பத்தைக் குறிக்கும். திரைப்படத்தை ஒளிப்பதிவு செய்பவர் ஒளிப்பதிவாளர் எனப்படுகின்றார். ஒளிப்பதிவாளர் திரைப்படங்களின் காட்சி தொடர்பான விடயங்களில் இயக்குனருடன் சேர்ந்து முக்கியமான பங்கு வகிப்பவராக உள்ளார்.
 
[[பகுப்பு:திரைப்படத்துறைதிரைப்படம்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1531485" இருந்து மீள்விக்கப்பட்டது