இந்திய அரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
55 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (-)
No edit summary
{{இந்திய அரசியல்}}
 
'''இந்திய அரசு''' ([[ஆங்கிலம்]]: ''கவர்ன்மன்ட்Government ஆப்of இந்தியாIndia'', [[இந்தி]]:{{lang-hi|भारत सरकार}}, ''பாரத் சர்க்கார்''<ref>[http://www.rajbhasha.gov.in/annualeng.pdf மத்திய அரசு தேசிய மொழித் தீர்மானம், 1968, இந்திய மாநிலங்களவை இணையம்]</ref> ), [[இந்தியா|இந்திய]] நாட்டின் மத்திய அரசு அல்லது நடுவண் அரசு. இது இந்திய அரசியல் சட்டப்படி அமைக்கப்பெற்றது. அதுமட்டுமில்லாமல் [[கூட்டாட்சி]]த் தத்துவத்தின்படி, [[குடியரசு]] இந்தியாவில் அடங்கிய 28 மாநிலங்களையும் மற்றும் 7 ஆட்சிநிலப் பகுதிகளையும் தன் ஆளுமையில் ஒன்றிணைக்கின்றது. இதன் செயல் மையமாக [[தில்லி]]யில் உள்ள [[புது தில்லி]] விளங்குகின்றது.
 
இந்தியக் குடிகளைக் காக்கும் அடிப்படைச் சட்டங்காளான சமூக நலன் மற்றும் குற்றவியல் சட்ட வடிவுகள், அவற்றினை இயற்றிய நாடாளுமன்றம் போன்றவைகளை இந்திய குடிகளைக் காக்க அமைக்கப்பெற்றவைகளாகும். இதன் கூட்டாட்சி மற்றும் மாநில தன்னாட்சி கோட்பாட்டின்படி அதன் மாநில அரசுகள் இச்சட்டவடிவுகளை, ஆளுமைகளை, நீதிபரிபாலணைகள் செயற்படுத்துவதற்கான கிளை அமைப்புகளாக செயற்படுகின்றன.
1,21,642

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1529660" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி