விவிலிய இறை ஏவுதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
49 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
விக்கியாக்கம்
சி (விக்கியாக்கம்)
சி (விக்கியாக்கம்)
==இறை ஏவுதல் பற்றிய விவிலியச் சான்றுகள்==
 
[[விவிலியம்|விவிலியத்தைப்]] புரட்டிப் பார்த்தால் அதில் பல இடங்களில் கடவுளின் தூண்டுதலால் நூலாசிரியர் பேசுவது குறிக்கப்படுகிறது. சில எடுத்துக்காட்டுகள்:
 
*"ஆண்டவர் [[மோசே|மோசேயை]] நோக்கி, 'இதை நினைவுகூரும்படி ஒரு நூலில் எழுதிவை...' என்றார்" ([[விடுதலைப் பயணம் (நூல்)|விப 17:14)]].
*"அப்போது இறையடியார் செமாயாவுக்குக் கடவுள் அருளிய வாக்கு:..." ([[1 அரசர்கள் (நூல்)|1 அர 12:22-24)]].
*"அன்றிரவு கடவுளின் வாக்கு நாத்தானுக்கு அருளப்பட்டது:..." ([[1 குறிப்பேடு (நூல்)|1 குறி 17:3-4)]].
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1525697" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி