"இ" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
அளவில் மாற்றமில்லை ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[படிமம்:Other Languages-I.jpg|thumb|center|250px]]
 
== பிரெய்லியில் ஆகாரம்இகாரம் ==
 
கண்பார்வையற்றோர் படிப்பதற்கு உதவும் பிரெய்லி முறைப்படி தமிழ் எழுத்துக்களை எழுதுவதற்கும் முறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்திய மொழிகளுக்கென உருவாக்கப்பட்டுள்ள "பாரதி பிரெய்லி" தமிழ் எழுத்துக்களையும் உள்ளடக்கியுள்ளது. ஆறுபுள்ளி முறையைப் பின்பற்றி அமைக்கப்பட்டுள்ள இம்முறையில் ஒரு எழுத்துக்கான இடம் ஒரு வரிசையில் இரண்டிரண்டாக மூன்று வரிசையில் ஆறு புள்ளிக்கான இடங்கள் உள்ளன. இதில் முதல் வரிசையில் வலது பக்கப் புள்ளியும், இரண்டாவது வரிசையில் இடது பக்கப் புள்ளியும் புடைத்து இருப்பின் அது '''இ''' யைக் குறிக்கும். இதை அருகில் உள்ள படம் காட்டுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1524575" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி