"அடிமை முறை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,012 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
→‎இந்தியாவில் அடிமை முறை: உலகில் அடிமைத் தொழிலாளர்களின் நிலை குறித்த புதிய அறிக்கை
(clean up using AWB)
(→‎இந்தியாவில் அடிமை முறை: உலகில் அடிமைத் தொழிலாளர்களின் நிலை குறித்த புதிய அறிக்கை)
ஸ்ட்ராபோ என்ற எழுத்தாளரும் அதையே சொல்கிறார்.
 
ஒரு தமிழ் ஆய்வாளரின்படி, தமிழ்நாட்டில் [[சோழர்]] காலத்தில் அடிமை முறை இருந்ததாம். "அடிமைமுறை சோழர் காலத்தில் நிலை பெற்றிருந்தது. மன்னர்களும், வளம் படைத்தவர்களும் ஆண்களையும், பெண்களையும் விலைக்கு வாங்கிக் கோவில்களுக்கும், மடங்களுக்கும் தானமாக வழங்கினர். அடிமை விற்பனை, ஓலையில் பத்திரம் போல் பதிவு செய்யப்பட்டது. இது ஆளோலை, ஆள்விலைப் பிரமாண இசைவுத் தீட்டு, அடிமை விற்பனைப் பத்திரம் எனப் பெயர் பெற்றது. வறுமையின் காரணமாகத் தம் குடும்ப உறுப்பினர்களை விற்பதும் தம்மைத்தாமே விற்றுக் கொள்வதும் நிகழ்ந்துள்ளன. ஒடுக்கப்பட்ட [[சாதி]]யைச் சேர்ந்த அடிமை தீண்டா அடிமை என்றழைக்கப்பட்டார். இவ்வாறு அடிமைகளானவர் மீது [[மாடு]]களுக்கு இடுவது போல் இலச்சினை பொறிக்கப்பட்டது. அரண்மனை அடிமைகளுக்குப் புலிச்சின்னமும், சிவன் கோவில் அடிமைகளுக்குத் திரிசூலச் சின்னமும், வைணவ கோவில் அடிமைகளுக்குச் சங்குச் சின்னமும், இலட்சினையாக இடப்பட்டன. நெற்குற்றுதல், வேளாண் பணிகள், கோவிற் பணிகள் ஆகியன அடிமைகளின் முக்கியப் பணிகளாகும். தங்களை மட்டுமின்றி தங்கள் பரம்பரையினரையும் அடிமைகளாக விற்றுக் கொண்டதை இவர்களையும் இவர்கள் வர்க்கத்தாரையும் பரம்பரை பரம்பரையாக, வழியடிமை, யானும் எம் வம்சத்தாரும் என்று கல்வெட்டுக்களில் காணப்படும் தொடர்கள் உணர்த்துகின்றன" [http://www.keetru.com/visai/aug05/sivasu.html]2013இல் வெளியான உலகில் அடிமைத் தொழிலாளர்களின் நிலை குறித்த ஒரு புதிய அறிக்கை, இந்தியாவில் மட்டும் 1.4 கோடி பேர் அடிமை நிலைகளிலும், கடனை அடைக்கக் கொத்தடிமைகளாகவும், கட்டாயமாக வேலை செய்யும் நிலையில் சிக்குண்டும் இருக்கிறார்கள் என்று கூறுகிறது.<ref>{{cite web | title = உலகில் மூன்று கோடி பேர் அடிமை வாழ்க்கை -- அறிக்கை | publisher = பிபிசி
| date = 17 அக்டோபர் 2013 | url = http://www.bbc.co.uk/tamil/global/2013/10/131017_slaverysurvey.shtml | accessdate = 19 அக்டோபர் 2013}}</ref>
 
== அமெரிக்க கண்டத்தில் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1523715" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி