15,191
தொகுப்புகள்
No edit summary |
சி (clean up) |
||
| death_place = திருவரங்கம், தமிழ்நாடு
}}
'''பெரியவாச்சான்பிள்ளை''' <ref>{{cite book | title=தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு, | publisher=தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014 | author=[[மு. அருணாசலம்]] | year=முதல் பதிப்பு 1970, திருத்தப்பட்ட பதிப்பு 2005 | location=சென்னை | pages=}}</ref> இடைக்கால தமிழ் உரையாசிரியர். வைணவ உரையாசியர்களுள் முதன்மையானவர். இவர் [[நாலாயிர திவ்வியப் பிரபந்தம்]] முழுமைக்கும் உரையெழுதியுள்ளார். இதனால் இவரை “வியாக்கியானச் சக்கரவர்த்தி” என்பர்.<ref>[http://www.tamilvu.org/courses/degree/d061/d0613/html/d0613332.htm வைணவ உரையாசியர்கள்]</ref> இவரது காலம் 13ஆம் நூற்றாண்டு.
இளமையிலிருந்தே இவர் [[கிருட்டிணன்|கண்ணன்]]மீது பற்று கொண்டிருந்தார். ஊர்மக்கள் இதனை விரும்பவில்லை. திருமணம் செய்து வைத்து இவரை மாற்ற முயன்றனர். முடியவில்லை. எனவே மூலும் பல இன்னல்கள் செய்தனர். இவற்றைத் தாங்கமுடியாமல் வடநாட்டுக்குத் தீர்த்த யாத்திரை சென்றார்.
==சிறப்பு==
யாத்திரை முடிந்து திரும்பும்போது திருவேங்கடத்தில் இவரைக் கண்டவர்கள் அழைத்துவந்து சிறப்பு செய்தனர். அங்கேயே சிறிது காலம் தங்கினார். பின்னர் தன் சொந்த ஊரை நோக்கி வந்தார். வழியில் பழுத்த வைணவர் தன் முன்னோர் பூசனை செய்துவந்த [[சாளக்கிராமம்|சாளக்கிராமத்தை]] இவருக்குத் தந்தார். அதை வைத்து இவர் பூசனை செய்துவந்தார். ஒருநாள் கொள்ளிடக் கரையில் வைத்துவிட்டு நீராடியபின் திரும்பிவந்து பார்த்தபோது அந்தக் கல் காணவில்லை. அதே நினைவில் பலநாள் வந்து தேடிவருகையில் ஒருநாள் அவ்விடத்தில் கண்ணனின் மூர்த்தி உரு ஒன்று இருக்கக் கண்டாராம். அதனைக் கொண்டுவந்து பின்னர் வழிபட்டுவந்தார். அப்போதும் ஊர்மக்கள் செய்த இன்னல்களைத் தாங்கமுடியாமல் [[திருவரங்கம்]] சென்றார். அங்கும் [[திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்|
==ஆசிரியர்==
[[நஞ்சீயர்]], நம்பிள்ளை ஆகிய ஆசிரியரிடம் இவர் பாடம் கேட்டார். நம்பிள்ளையைத் தன் ஆசிரியராகக் கொண்டார். பெரிவாச்சான் பிள்ளையின் திறமையை நன்குணர்ந்த நம்பிள்ளை இவரைத் [[திருவாய்மொழி]]க்கு வியாக்கியாணம் எழுதும்படி வேண்டினார். அதன்படி இவர் எழுதிய வியாக்கியாணம் ‘இருபத்து நாலாயிரப்படி’ எனப் போற்றப்படுகிறது.
==மாணவர்==
{{Reflist}}
{{வைணவ சமயம்}}▼
[[பகுப்பு:தமிழ் உரையாசிரியர்கள்]]
[[பகுப்பு:வைணவ உரையாசிரியர்கள்]]
▲{{வைணவ சமயம்}}
[[பகுப்பு:வைணவ அடியார்கள்]]
|