சந்திரசேகர் வரையறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Bot: Migrating 40 interwiki links, now provided by Wikidata on d:q51366 (translate me)
சி clean up
வரிசை 1: வரிசை 1:
'''சந்திரசேகர் வரையறை (Chandrasekhar limit)''' என்பது ஒரு இறந்துபட்ட [[விண்மீன்|விண்மீனின்]] அதிக பட்ச [[திணிவு]] (Mass) அளவாகும். இது ஏறத்தாழ சூரியனின் நிறையைப்போல் 1.44 மடங்காகும். இதற்குக் கூடுதலான நிறையிருப்பின் அவ்விண்மீன் தனது நிலைத்தன்மையை இழக்கும். இவ்வரையறையைக் கண்டறிந்தவர் [[தமிழ் நாடு|தமிழ் நாட்டில்]] பிறந்த புகழ் பெற்ற [[விஞ்ஞானி|விஞ்ஞானியும்]], இயற்பியலிற்கான [[நோபல் பரிசு]] பெற்றவருமான [[சுப்ரமணியன் சந்திரசேகர்]] ஆவார்.

[[பகுப்பு:வானியற்பியல்]]
{{stub}}

{{stub}}
[[பகுப்பு:வானியற்பியல்]]

07:27, 18 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம்

சந்திரசேகர் வரையறை (Chandrasekhar limit) என்பது ஒரு இறந்துபட்ட விண்மீனின் அதிக பட்ச திணிவு (Mass) அளவாகும். இது ஏறத்தாழ சூரியனின் நிறையைப்போல் 1.44 மடங்காகும். இதற்குக் கூடுதலான நிறையிருப்பின் அவ்விண்மீன் தனது நிலைத்தன்மையை இழக்கும். இவ்வரையறையைக் கண்டறிந்தவர் தமிழ் நாட்டில் பிறந்த புகழ் பெற்ற விஞ்ஞானியும், இயற்பியலிற்கான நோபல் பரிசு பெற்றவருமான சுப்ரமணியன் சந்திரசேகர் ஆவார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்திரசேகர்_வரையறை&oldid=1522531" இலிருந்து மீள்விக்கப்பட்டது